Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:27

2 சாமுவேல் 19:27
அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல, உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.

Tamil Indian Revised Version
அவன் ராஜாவான என்னுடைய ஆண்டவனிடம் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவான என்னுடைய ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி செய்யும்.

Tamil Easy Reading Version
ஆனால் எனது வேலையாள் என்னை ஏமாற்றிவிட்டான். என்னைக் குறித்து தீய செய்திகளை உங்களிடம் சொல்லி இருக்கிறான். தேவதூதனைப் போன்றவன் எனது அரசனாகிய ஆண்டவன் என்பது என் எண்ணம், உங்களுக்கு நல்லதென்று தோன்றுவதைச் செய்யுங்கள்.

திருவிவிலியம்
அவனோ உம் அடியானைப்பற்றி என் தலைவராம் அரசரிடம் அவதூறு பேசினான். ஆனால், என் தலைவராம் அரசர் கடவுளின் தூதரைப் போன்றவர். உமக்குச் சரியெனப்படுவதையே செய்யும்.

2 Samuel 19:262 Samuel 192 Samuel 19:28

King James Version (KJV)
And he hath slandered thy servant unto my lord the king; but my lord the king is as an angel of God: do therefore what is good in thine eyes.

American Standard Version (ASV)
And he hath slandered thy servant unto my lord the king; but my lord the king is as an angel of God: do therefore what is good in thine eyes.

Bible in Basic English (BBE)
He has given you a false account of me: but my lord the king is like the angel of God: do then whatever seems good to you.

Darby English Bible (DBY)
And he has slandered thy servant to my lord the king; but my lord the king is as an angel of God; do therefore what is good in thy sight.

Webster’s Bible (WBT)
And he hath slandered thy servant to my lord the king; but my lord the king is as an angel of God: do therefore what is good in thy eyes.

World English Bible (WEB)
He has slandered your servant to my lord the king; but my lord the king is as an angel of God: do therefore what is good in your eyes.

Young’s Literal Translation (YLT)
and he uttereth slander against thy servant unto my lord the king, and my lord the king `is’ as a messenger of God; and do thou that which is good in thine eyes,

2 சாமுவேல் 2 Samuel 19:27
அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல, உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.
And he hath slandered thy servant unto my lord the king; but my lord the king is as an angel of God: do therefore what is good in thine eyes.

וַיְרַגֵּ֣לwayraggēlvai-ra-ɡALE
בְּעַבְדְּךָ֔bĕʿabdĕkābeh-av-deh-HA
אֶלʾelel
אֲדֹנִ֖יʾădōnîuh-doh-NEE
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וַֽאדֹנִ֤יwaʾdōnîva-doh-NEE
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
כְּמַלְאַ֣ךְkĕmalʾakkeh-mahl-AK
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
וַֽעֲשֵׂ֥הwaʿăśēva-uh-SAY
הַטּ֖וֹבhaṭṭôbHA-tove
בְּעֵינֶֽיךָ׃bĕʿênêkābeh-ay-NAY-ha

இணை வசனம்

2 Samuel 14:17
ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்குமென்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்ப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றாள்.

2 Samuel 14:20
நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.

1 Samuel 29:9
ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக் கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.

2 Samuel 16:3
அப்பொழுது ராஜாவின் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.

Exodus 20:16
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

Psalm 15:3
அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

Psalm 101:5
பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

Jeremiah 9:4
நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.


Tags அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான் ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்
2 சாமுவேல் 19:27 Concordance 2 சாமுவேல் 19:27 Interlinear 2 சாமுவேல் 19:27 Image