Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:8

2 சாமுவேல் 19:8
அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா எழுந்துபோய், நகரவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, மக்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலர்களோ தங்களுடைய வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது அரசன் நகரவாயிலுக்குச் சென்றான். அரசன் வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் அரசனைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.

திருவிவிலியம்
அரசர் எழுந்து வாயிலில் அமர, “இதோ அரசர் வாயிலில் அமர்ந்துள்ளார்” என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. வீரர்கள் அனைவரும் அவர்முன் வந்தனர். இதற்கிடையில் இஸ்ரயேலர் தம் வீடுகளுக்குத் தப்பியோடினர்.

Other Title
தாவீது எருசலேமுக்குத் திரும்புதல்

2 Samuel 19:72 Samuel 192 Samuel 19:9

King James Version (KJV)
Then the king arose, and sat in the gate. And they told unto all the people, saying, Behold, the king doth sit in the gate. And all the people came before the king: for Israel had fled every man to his tent.

American Standard Version (ASV)
Then the king arose, and sat in the gate. And they told unto all the people, saying, Behold, the king is sitting in the gate: and all the people came before the king. Now Israel had fled every man to his tent.

Bible in Basic English (BBE)
Then the king got up and took his seat near the town-door. And word was given to all the people that the king was in the public place: and all the people came before the king. Now all the men of Israel had gone back in flight to their tents.

Darby English Bible (DBY)
Then the king arose, and sat in the gate. And they told all the people, saying, Behold, the king is sitting in the gate. And all the people came before the king. Now Israel had fled every man to his tent.

Webster’s Bible (WBT)
Then the king rose, and sat in the gate. And they told to all the people, saying, Behold, the king doth sit in the gate. And all the people came before the king: for Israel had fled every man to his tent.

World English Bible (WEB)
Then the king arose, and sat in the gate. They told to all the people, saying, Behold, the king is sitting in the gate: and all the people came before the king. Now Israel had fled every man to his tent.

Young’s Literal Translation (YLT)
And the king riseth, and sitteth in the gate, and to all the people they have declared, saying, `Lo, the king is sitting in the gate;’ and all the people come in before the king, and Israel hath fled, each to his tents.

2 சாமுவேல் 2 Samuel 19:8
அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
Then the king arose, and sat in the gate. And they told unto all the people, saying, Behold, the king doth sit in the gate. And all the people came before the king: for Israel had fled every man to his tent.

וַיָּ֥קָםwayyāqomva-YA-kome
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
וַיֵּ֣שֶׁבwayyēšebva-YAY-shev
בַּשָּׁ֑עַרbaššāʿarba-SHA-ar
וּֽלְכָלûlĕkolOO-leh-hole
הָעָ֞םhāʿāmha-AM
הִגִּ֣ידוּhiggîdûhee-ɡEE-doo
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
הִנֵּ֤הhinnēhee-NAY
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
יוֹשֵׁ֣בyôšēbyoh-SHAVE
בַּשַּׁ֔עַרbaššaʿarba-SHA-ar
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
כָלkālhahl
הָעָם֙hāʿāmha-AM
לִפְנֵ֣יlipnêleef-NAY
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וְיִשְׂרָאֵ֔לwĕyiśrāʾēlveh-yees-ra-ALE
נָ֖סnāsnahs
אִ֥ישׁʾîšeesh
לְאֹֽהָלָֽיו׃lĕʾōhālāywleh-OH-ha-LAIV

இணை வசனம்

2 Samuel 18:24
தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களைத் ஏறெடுத்து, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,

2 Samuel 18:4
அப்பொழுது ராஜா அவர்களைப்பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.

2 Samuel 15:2
மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,

2 Samuel 18:6
ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.

2 Samuel 18:17
அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரியகற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

2 Samuel 19:3
யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிவறர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.

1 Kings 22:36
பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம் தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.

2 Kings 14:12
யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.


Tags அப்பொழுது ராஜா எழுந்துபோய் ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான் இதோ ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள் இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்
2 சாமுவேல் 19:8 Concordance 2 சாமுவேல் 19:8 Interlinear 2 சாமுவேல் 19:8 Image