Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 2:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 2 2 சாமுவேல் 2:27

2 சாமுவேல் 2:27
அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல் அப்பொழுதே திரும்பிவிடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு யோவாப்: இன்று காலையில் நீர் பேசாமல் இருந்திருந்தால் மக்கள் அவரவர்கள் தங்களுடைய சகோதரர்களைப் பின்தொடராமல், அப்போதே திரும்பியிருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
அப்போது யோவாப், “நீ அவ்வாறு சொன்னது நல்லதாயிற்று, நீ அவ்வாறு சொல்லாவிட்டால், எல்லாரும் தங்கள் சகோதரர்களைக் காலைவரை துரத்திக்கொண்டே இருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக் கொண்டுச் சொல்லுகிறேன்” என்றான்.

திருவிவிலியம்
அதற்கு யோவாபு, “வாழும் கடவுள் மேல் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களைப் பின்தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள்” என்று கூறி,

2 Samuel 2:262 Samuel 22 Samuel 2:28

King James Version (KJV)
And Joab said, As God liveth, unless thou hadst spoken, surely then in the morning the people had gone up every one from following his brother.

American Standard Version (ASV)
And Joab said, As God liveth, if thou hadst not spoken, surely then in the morning the people had gone away, nor followed every one his brother.

Bible in Basic English (BBE)
And Joab said, By the living God, if you had not given the word, the people would have gone on attacking their countrymen till the morning.

Darby English Bible (DBY)
And Joab said, [As] God liveth, unless thou hadst spoken, surely then in the morning the people had gone up every one from following his brother.

Webster’s Bible (WBT)
And Joab said, As God liveth, unless thou hadst spoken, surely then in the morning the people had gone up every one from following his brother.

World English Bible (WEB)
Joab said, As God lives, if you had not spoken, surely then in the morning the people had gone away, nor followed everyone his brother.

Young’s Literal Translation (YLT)
And Joab saith, `God liveth! for unless thou hadst spoken, surely then from the morning had the people gone up each from after his brother.’

2 சாமுவேல் 2 Samuel 2:27
அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல் அப்பொழுதே திரும்பிவிடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
And Joab said, As God liveth, unless thou hadst spoken, surely then in the morning the people had gone up every one from following his brother.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
יוֹאָ֔בyôʾābyoh-AV
חַ֚יḥayhai
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
כִּ֥יkee
לוּלֵ֖אlûlēʾloo-LAY
דִּבַּ֑רְתָּdibbartādee-BAHR-ta
כִּ֣יkee
אָ֤זʾāzaz
מֵֽהַבֹּ֙קֶר֙mēhabbōqermay-ha-BOH-KER
נַֽעֲלָ֣הnaʿălâna-uh-LA
הָעָ֔םhāʿāmha-AM
אִ֖ישׁʾîšeesh
מֵאַֽחֲרֵ֥יmēʾaḥărêmay-ah-huh-RAY
אָחִֽיו׃ʾāḥîwah-HEEV

இணை வசனம்

2 Samuel 2:14
அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்.

Proverbs 17:14
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

1 Samuel 25:26
இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.

Job 27:2
என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,

Proverbs 15:1
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

Proverbs 20:18
ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.

Proverbs 25:8
வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.

Isaiah 47:7
என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.

Luke 14:31
அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?


Tags அதற்கு யோவாப் இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல் அப்பொழுதே திரும்பிவிடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்
2 சாமுவேல் 2:27 Concordance 2 சாமுவேல் 2:27 Interlinear 2 சாமுவேல் 2:27 Image