Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 2:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 2 2 சாமுவேல் 2:6

2 சாமுவேல் 2:6
கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்.

Tamil Indian Revised Version
கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாக நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியால், நானும் இந்த நன்மைக்கு ஏற்றபடி உங்களை நடத்துவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உங்களிடம் இரக்கமாகவும் உண்மையாகவும் இருப்பாராக, நானும் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன்.

திருவிவிலியம்
ஆண்டவர் உங்களுக்கு நிலையான அன்பும் உண்மையும் காட்டுவாராக! நீங்கள் இவ்வாறு செய்ததால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன்.

2 Samuel 2:52 Samuel 22 Samuel 2:7

King James Version (KJV)
And now the LORD show kindness and truth unto you: and I also will requite you this kindness, because ye have done this thing.

American Standard Version (ASV)
And now Jehovah show lovingkindness and truth unto you: and I also will requite you this kindness, because ye have done this thing.

Bible in Basic English (BBE)
May the Lord be good and true to you: and I myself will see that your kind act is rewarded, because you have done this thing.

Darby English Bible (DBY)
And now Jehovah shew kindness and faithfulness to you; and I also will requite you this good, because ye have done this thing.

Webster’s Bible (WBT)
And now the LORD show kindness and truth to you: and I also will requite you this kindness, because ye have done this thing.

World English Bible (WEB)
Now Yahweh show loving kindness and truth to you: and I also will requite you this kindness, because you have done this thing.

Young’s Literal Translation (YLT)
`And, now, Jehovah doth with you kindness and truth, and also, I do with you this good because ye have done this thing;

2 சாமுவேல் 2 Samuel 2:6
கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்.
And now the LORD show kindness and truth unto you: and I also will requite you this kindness, because ye have done this thing.

וְעַתָּ֕הwĕʿattâveh-ah-TA
יַֽעַשׂyaʿaśYA-as
יְהוָ֥הyĕhwâyeh-VA
עִמָּכֶ֖םʿimmākemee-ma-HEM
חֶ֣סֶדḥesedHEH-sed
וֶֽאֱמֶ֑תweʾĕmetveh-ay-MET
וְגַ֣םwĕgamveh-ɡAHM
אָֽנֹכִ֗יʾānōkîah-noh-HEE
אֶֽעֱשֶׂ֤הʾeʿĕśeeh-ay-SEH
אִתְּכֶם֙ʾittĕkemee-teh-HEM
הַטּוֹבָ֣הhaṭṭôbâha-toh-VA
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עֲשִׂיתֶ֖םʿăśîtemuh-see-TEM
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

Exodus 34:6
கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.

2 Timothy 1:16
ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;

Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

Matthew 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

Matthew 5:7
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

Proverbs 14:22
தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.

Psalm 57:3
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்

2 Samuel 15:20
நீ நேற்றுதானே வந்தாய்; இன்றுநான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்திற்குப்போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.

2 Samuel 10:2
அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,

2 Samuel 9:7
தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான்நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக்கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.

2 Samuel 9:3
அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.

Philemon 1:18
அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.


Tags கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால் நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்
2 சாமுவேல் 2:6 Concordance 2 சாமுவேல் 2:6 Interlinear 2 சாமுவேல் 2:6 Image