Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 20:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 20 2 சாமுவேல் 20:25

2 சாமுவேல் 20:25
சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
சேவா எழுத்தாளனாகவும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாகவும் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சேவா செயலாளரானான். சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களாக இருந்தார்கள்.

திருவிவிலியம்
சேவா செயலராகவும், சாதோக்கும் அபியத்தாரும் குருக்களாகவும் பணியாற்றினர்.

2 Samuel 20:242 Samuel 202 Samuel 20:26

King James Version (KJV)
And Sheva was scribe: and Zadok and Abiathar were the priests:

American Standard Version (ASV)
and Sheva was scribe; and Zadok and Abiathar were priests;

Bible in Basic English (BBE)
And Sheva was the scribe, and Zadok and Abiathar were priests;

Darby English Bible (DBY)
and Sheva was scribe; and Zadok and Abiathar were priests;

Webster’s Bible (WBT)
And Sheva was scribe: and Zadok and Abiathar were the priests:

World English Bible (WEB)
and Sheva was scribe; and Zadok and Abiathar were priests;

Young’s Literal Translation (YLT)
and Sheva `is’ scribe, and Zadok and Abiathar `are’ priests,

2 சாமுவேல் 2 Samuel 20:25
சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.
And Sheva was scribe: and Zadok and Abiathar were the priests:

וּשְׁיָ֖אûšĕyāʾoo-sheh-YA
סֹפֵ֑רsōpērsoh-FARE
וְצָד֥וֹקwĕṣādôqveh-tsa-DOKE
וְאֶבְיָתָ֖רwĕʾebyātārveh-ev-ya-TAHR
כֹּֽהֲנִֽים׃kōhănîmKOH-huh-NEEM

இணை வசனம்

2 Samuel 8:17
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.

1 Kings 4:4
யோய்தாவின் குமாரன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாயிருந்தார்கள்.

1 Chronicles 18:16
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.

Tags சேவா சம்பிரதியும் சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்
2 சாமுவேல் 20:25 Concordance 2 சாமுவேல் 20:25 Interlinear 2 சாமுவேல் 20:25 Image