2 சாமுவேல் 21:11
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது,
Tamil Indian Revised Version
ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது,
Tamil Easy Reading Version
ஜனங்கள் தாவீதிடம் சென்று சவுலின் வேலைக் காரியான ரிஸ்பாவின் செயலைப் பற்றிக் கூறினார்கள்.
திருவிவிலியம்
சவுலின் வைப்பாட்டியான அய்யாவின் மகள் இரிசபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
King James Version (KJV)
And it was told David what Rizpah the daughter of Aiah, the concubine of Saul, had done.
American Standard Version (ASV)
And it was told David what Rizpah the daughter of Aiah, the concubine of Saul, had done.
Bible in Basic English (BBE)
And news was given to David of what Rizpah, the daughter of Aiah, one of Saul’s wives, had done.
Darby English Bible (DBY)
And it was told David what Rizpah the daughter of Aiah, the concubine of Saul, had done.
Webster’s Bible (WBT)
And it was told David what Rizpah the daughter of Aiah the concubine of Saul had done.
World English Bible (WEB)
It was told David what Rizpah the daughter of Aiah, the concubine of Saul, had done.
Young’s Literal Translation (YLT)
And it is declared to David that which Rizpah daughter of Aiah, concubine of Saul, hath done,
2 சாமுவேல் 2 Samuel 21:11
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது,
And it was told David what Rizpah the daughter of Aiah, the concubine of Saul, had done.
| וַיֻּגַּ֖ד | wayyuggad | va-yoo-ɡAHD | |
| לְדָוִ֑ד | lĕdāwid | leh-da-VEED | |
| אֵ֧ת | ʾēt | ate | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| עָֽשְׂתָ֛ה | ʿāśĕtâ | ah-seh-TA | |
| רִצְפָּ֥ה | riṣpâ | reets-PA | |
| בַת | bat | vaht | |
| אַיָּ֖ה | ʾayyâ | ah-YA | |
| פִּלֶ֥גֶשׁ | pilegeš | pee-LEH-ɡesh | |
| שָׁאֽוּל׃ | šāʾûl | sha-OOL |
இணை வசனம்
Ruth 2:11
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.
2 Samuel 2:4
அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்த போது,
Tags ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது
2 சாமுவேல் 21:11 Concordance 2 சாமுவேல் 21:11 Interlinear 2 சாமுவேல் 21:11 Image