2 சாமுவேல் 22:34
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
Tamil Indian Revised Version
அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் நான் ஒரு மானைப்போல வேகமாக ஓடும்படி செய்கிறார்! உயரமான இடங்களில் நான் நிலையாக நிற்கும்படி செய்கிறார்.
திருவிவிலியம்
⁽அவர் என் கால்களை மான்களின்␢ கால்களைப்போல் ஆக்குகின்றார்;␢ உயர்ந்த இடத்தில் என்னை␢ நிலை நிறுத்துகின்றார்.⁾
King James Version (KJV)
He maketh my feet like hinds’ feet: and setteth me upon my high places.
American Standard Version (ASV)
He maketh his feet like hinds’ `feet’, And setteth me upon my high places.
Bible in Basic English (BBE)
He makes my feet like roes’ feet, and puts me on high places.
Darby English Bible (DBY)
He maketh my feet like hinds’ [feet], And setteth me upon my high places.
Webster’s Bible (WBT)
He maketh my feet like hinds’ feet: and setteth me upon my high places.
World English Bible (WEB)
He makes his feet like hinds’ [feet], Sets me on my high places.
Young’s Literal Translation (YLT)
Making my feet like hinds, And on my high places causeth me to stand,
2 சாமுவேல் 2 Samuel 22:34
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
He maketh my feet like hinds' feet: and setteth me upon my high places.
| מְשַׁוֶּ֥ה | mĕšawwe | meh-sha-WEH | |
| רַגְלַ֖יו | raglaw | rahɡ-LAV | |
| כָּֽאַיָּל֑וֹת | kāʾayyālôt | ka-ah-ya-LOTE | |
| וְעַ֥ל | wĕʿal | veh-AL | |
| בָּמֹתַ֖י | bāmōtay | ba-moh-TAI | |
| יַֽעֲמִדֵֽנִי׃ | yaʿămidēnî | YA-uh-mee-DAY-nee |
இணை வசனம்
Deuteronomy 32:13
பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.
Habakkuk 3:19
ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
2 Samuel 2:18
அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாயும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
Isaiah 58:14
அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
Isaiah 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
Deuteronomy 33:25
இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும், உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்.
Tags அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்
2 சாமுவேல் 22:34 Concordance 2 சாமுவேல் 22:34 Interlinear 2 சாமுவேல் 22:34 Image