Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 23:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 23 2 சாமுவேல் 23:26

2 சாமுவேல் 23:26
பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.

Tamil Indian Revised Version
பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன்.

Tamil Easy Reading Version
பல்தியனாகிய ஏலெஸ்; தெக்கோவின் இக்கேசின் மகன் ஈரா;

திருவிவிலியம்
பல்தியன் ஏலேசு, தெக்கோவைச்சார்ந்த இக்கேசின் மகன் ஈரா,

2 Samuel 23:252 Samuel 232 Samuel 23:27

King James Version (KJV)
Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,

American Standard Version (ASV)
Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,

Bible in Basic English (BBE)
Helez the Paltite, Ira, the son of Ikkesh the Tekoite,

Darby English Bible (DBY)
Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,

Webster’s Bible (WBT)
Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,

World English Bible (WEB)
Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,

Young’s Literal Translation (YLT)
Helez the Paltite, Ira son of Ikkesh the Tekoite,

2 சாமுவேல் 2 Samuel 23:26
பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.
Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,

חֶ֚לֶץḥeleṣHEH-lets
הַפַּלְטִ֔יhappalṭîha-pahl-TEE
עִירָ֥אʿîrāʾee-RA
בֶןbenven
עִקֵּ֖שׁʿiqqēšee-KAYSH
הַתְּקוֹעִֽי׃hattĕqôʿîha-teh-koh-EE

இணை வசனம்

2 Samuel 14:2
அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவுகொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப்போலக் காண்பித்து,

1 Chronicles 11:27
ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,

1 Chronicles 27:9
ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

Tags பல்தியனாகிய ஏலெஸ் இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்
2 சாமுவேல் 23:26 Concordance 2 சாமுவேல் 23:26 Interlinear 2 சாமுவேல் 23:26 Image