2 சாமுவேல் 23:37
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,
Tamil Indian Revised Version
அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய்,
Tamil Easy Reading Version
அம்மோனியனாகிய சேலேக் பெரோத்தியனாகிய நகராய், (செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுதங்களை நகராய் சுமந்துச் சென்றான்)
திருவிவிலியம்
அம்மோனியனின் செலேக்கு, செரூயாவின் மகனும் யோவாபின் படைக்கலன் தாக்குவோனுமான பெயரோத்தியன் நகராய்,
King James Version (KJV)
Zelek the Ammonite, Nahari the Beerothite, armourbearer to Joab the son of Zeruiah,
American Standard Version (ASV)
Zelek the Ammonite, Naharai the Beerothite, armorbearers to Joab the son of Zeruiah,
Bible in Basic English (BBE)
Zelek the Ammonite, Naharai the Beerothite, who had the care of the arms of Joab, son of Zeruiah,
Darby English Bible (DBY)
Zelek the Ammonite, Naharai the Beerothite, the armour-bearer of Joab the son of Zeruiah,
Webster’s Bible (WBT)
Zelek the Ammonite, Naharai the Beerothite, armor-bearer to Joab the son of Zeruiah,
World English Bible (WEB)
Zelek the Ammonite, Naharai the Beerothite, armor bearers to Joab the son of Zeruiah,
Young’s Literal Translation (YLT)
Zelek the Ammonite, Naharai the Beerothite, bearer of the weapons of Joab son of Zeruiah,
2 சாமுவேல் 2 Samuel 23:37
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,
Zelek the Ammonite, Nahari the Beerothite, armourbearer to Joab the son of Zeruiah,
| צֶ֖לֶק | ṣeleq | TSEH-lek | |
| הָֽעַמֹּנִ֑י | hāʿammōnî | ha-ah-moh-NEE | |
| נַחְרַי֙ | naḥray | nahk-RA | |
| הַבְּאֵ֣רֹתִ֔י | habbĕʾērōtî | ha-beh-A-roh-TEE | |
| נֹשֵׂ֕אי | nōśēy | noh-SAY | |
| כְּלֵ֖י | kĕlê | keh-LAY | |
| יוֹאָ֥ב | yôʾāb | yoh-AV | |
| בֶּן | ben | ben | |
| צְרֻיָֽה׃ | ṣĕruyâ | tseh-roo-YA |
இணை வசனம்
2 Samuel 4:2
சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவனான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.
1 Chronicles 11:37
கர்மேலியனாகிய எஸ்ரோ, எஸ்பாயின் குமாரன் நாராயி,
1 Chronicles 11:39
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
Tags அம்மோனியனாகிய சேலேக் செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்
2 சாமுவேல் 23:37 Concordance 2 சாமுவேல் 23:37 Interlinear 2 சாமுவேல் 23:37 Image