Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 24:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 24 2 சாமுவேல் 24:24

2 சாமுவேல் 24:24
ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்.

Tamil Indian Revised Version
ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாக வாங்கி, என்னுடைய தேவனான கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன்னுடைய கையிலே விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்கு வாங்கிக்கொண்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் அரசன் அர்வனாவுக்கு, “நான் உனக்கு உண்மையைச் சொல்வேன், உன் நிலத்தை ஒரு விலை கொடுத்துப் பெறுவேன். ஆனால் எனது தேவனாகிய கர்த்தருக்கு இலவசமாக கிடைத்த எந்த தகன பலியையும் செலுத்தமாட்டேன்” எனக் கூறினான். ஆகையால் தாவீது போரடிக்கிற களத்தையும் பசுக்களையும் 50 சேக்கல் வெள்ளிக்கு வாங்கினான்.

திருவிவிலியம்
“இல்லை! நான் உன்னிடம் விலைக்குத்தான் வாங்குவேன். நான் இலவசமாகப் பெற்று என் கடவுளாம் ஆண்டவருக்கு எரி பலி செலுத்தமாட்டேன்” என்று அரசர் அரவுனாவிடம் கூறி, போரடிக்கும் களத்தையும் காளைகளையும் தாவீது ஐம்பது வெள்ளிக் காசுகளுக்கு வாங்கினார்.

2 Samuel 24:232 Samuel 242 Samuel 24:25

King James Version (KJV)
And the king said unto Araunah, Nay; but I will surely buy it of thee at a price: neither will I offer burnt offerings unto the LORD my God of that which doth cost me nothing. So David bought the threshingfloor and the oxen for fifty shekels of silver.

American Standard Version (ASV)
And the king said unto Araunah, Nay; but I will verily buy it of thee at a price. Neither will I offer burnt-offerings unto Jehovah my God which cost me nothing. So David bought the threshing-floor and the oxen for fifty shekels of silver.

Bible in Basic English (BBE)
And the king said to Araunah, No, but I will give you a price for it; I will not give to the Lord my God burned offerings for which I have given nothing. So David got the grain-floor and the oxen for fifty shekels of silver.

Darby English Bible (DBY)
And the king said to Araunah, No; but I will in any case buy [them] of thee at a price: neither will I offer up to Jehovah my God burnt-offerings without cost. And David bought the threshing-floor and the oxen for fifty shekels of silver.

Webster’s Bible (WBT)
And the king said to Araunah, No; but I will surely buy it of thee at a price: neither will I offer burnt-offerings to the LORD my God of that which doth cost me nothing. So David bought the threshing-floor and the oxen for fifty shekels of silver.

World English Bible (WEB)
The king said to Araunah, No; but I will most assuredly buy it of you at a price. Neither will I offer burnt-offerings to Yahweh my God which cost me nothing. So David bought the threshing floor and the oxen for fifty shekels of silver.

Young’s Literal Translation (YLT)
And the king saith unto Araunah, `Nay, for I do surely buy from thee for a price, and I do not cause to ascend to Jehovah my God burnt-offerings for nought;’ and David buyeth the threshing-floor and the oxen for fifty shekels of silver,

2 சாமுவேல் 2 Samuel 24:24
ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்.
And the king said unto Araunah, Nay; but I will surely buy it of thee at a price: neither will I offer burnt offerings unto the LORD my God of that which doth cost me nothing. So David bought the threshingfloor and the oxen for fifty shekels of silver.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
אֶלʾelel
אֲרַ֗וְנָהʾărawnâuh-RAHV-na
לֹ֤אlōʾloh
כִּֽיkee
קָנ֨וֹqānôka-NOH
אֶקְנֶ֤הʾeqneek-NEH
מֵאֽוֹתְךָ֙mēʾôtĕkāmay-oh-teh-HA
בִּמְחִ֔ירbimḥîrbeem-HEER
וְלֹ֧אwĕlōʾveh-LOH
אַֽעֲלֶ֛הʾaʿăleah-uh-LEH
לַֽיהוָ֥הlayhwâlai-VA
אֱלֹהַ֖יʾĕlōhayay-loh-HAI
עֹל֣וֹתʿōlôtoh-LOTE
חִנָּ֑םḥinnāmhee-NAHM
וַיִּ֨קֶןwayyiqenva-YEE-ken
דָּוִ֤דdāwidda-VEED
אֶתʾetet
הַגֹּ֙רֶן֙haggōrenha-ɡOH-REN
וְאֶתwĕʾetveh-ET
הַבָּקָ֔רhabbāqārha-ba-KAHR
בְּכֶ֖סֶףbĕkesepbeh-HEH-sef
שְׁקָלִ֥יםšĕqālîmsheh-ka-LEEM
חֲמִשִּֽׁים׃ḥămiššîmhuh-mee-SHEEM

இணை வசனம்

1 Chronicles 21:24
அதற்குத் தாவீதுராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,

Romans 12:17
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.

Genesis 23:13
தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம் பண்ணுவேன் என்றான்.

1 Chronicles 22:1
அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்கதகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.

Malachi 1:12
நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும் அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.


Tags ராஜா அர்வனாவைப் பார்த்து அப்படியல்ல நான் இலவசமாய் வாங்கி என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல் அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்
2 சாமுவேல் 24:24 Concordance 2 சாமுவேல் 24:24 Interlinear 2 சாமுவேல் 24:24 Image