Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 6:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 6 2 சாமுவேல் 6:10

2 சாமுவேல் 6:10
அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லால், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலேகொண்டுபோய் வைத்தான்.

Tamil Indian Revised Version
அதைத் தன்னுடைய தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.

Tamil Easy Reading Version
ஆகையால் தாவீதின் நகரத்திற்குள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைக் கொண்டு வரவில்லை. காத் ஊரானாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் தாவீது பரிசுத்தப் பெட்டியை வைத்தான். போரடிக்கும் களத்திலிருந்து ஓபேத் ஏதோமின் வீடுவரைக்கும் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை தாவீது சுமந்து வந்தான்.

திருவிவிலியம்
எனவே, ஆண்டவரின் பேழையைத் தாவீதின் நகருக்குத் தம்மோடு எடுத்துச்செல்ல அவர் விரும்பவில்லை. கித்தியனான ஓபேது ஏதோமின் இல்லத்திற்கு அதைத் திருப்பிவிட்டார்.

2 Samuel 6:92 Samuel 62 Samuel 6:11

King James Version (KJV)
So David would not remove the ark of the LORD unto him into the city of David: but David carried it aside into the house of Obededom the Gittite.

American Standard Version (ASV)
So David would not remove the ark of Jehovah unto him into the city of David; but David carried it aside into the house of Obed-edom the Gittite.

Bible in Basic English (BBE)
So David did not let the ark of the Lord come back to him to the town of David: but had it turned away and put into the house of Obed-edom the Gittite.

Darby English Bible (DBY)
So David would not bring the ark of Jehovah home unto himself into the city of David; but David carried it aside into the house of Obed-Edom the Gittite.

Webster’s Bible (WBT)
So David would not remove the ark of the LORD to him into the city of David: but David carried it aside into the house of Obed-edom the Gittite.

World English Bible (WEB)
So David would not remove the ark of Yahweh to him into the city of David; but David carried it aside into the house of Obed-edom the Gittite.

Young’s Literal Translation (YLT)
And David hath not been willing to turn aside unto himself the ark of Jehovah, to the city of David, and David turneth it aside to the house of Obed-Edom the Gittite,

2 சாமுவேல் 2 Samuel 6:10
அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லால், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலேகொண்டுபோய் வைத்தான்.
So David would not remove the ark of the LORD unto him into the city of David: but David carried it aside into the house of Obededom the Gittite.

וְלֹֽאwĕlōʾveh-LOH
אָבָ֣הʾābâah-VA
דָוִ֗דdāwidda-VEED
לְהָסִ֥ירlĕhāsîrleh-ha-SEER
אֵלָ֛יוʾēlāyway-LAV
אֶתʾetet
אֲר֥וֹןʾărônuh-RONE
יְהוָ֖הyĕhwâyeh-VA
עַלʿalal
עִ֣ירʿîreer
דָּוִ֑דdāwidda-VEED
וַיַּטֵּ֣הוּwayyaṭṭēhûva-ya-TAY-hoo
דָוִ֔דdāwidda-VEED
בֵּ֥יתbêtbate
עֹבֵֽדʿōbēdoh-VADE
אֱדֹ֖םʾĕdōmay-DOME
הַגִּתִּֽי׃haggittîha-ɡee-TEE

இணை வசனம்

1 Chronicles 26:4
ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,

2 Samuel 4:3
பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்நாள்வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள்.

2 Samuel 15:19
அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.

2 Samuel 18:2
பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.

1 Chronicles 13:13
பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின்வீட்டிலே சேர்த்தான்.

1 Chronicles 15:18
இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஒபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.

1 Chronicles 16:5
அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,


Tags அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லால் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலேகொண்டுபோய் வைத்தான்
2 சாமுவேல் 6:10 Concordance 2 சாமுவேல் 6:10 Interlinear 2 சாமுவேல் 6:10 Image