Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 6:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 6 2 சாமுவேல் 6:9

2 சாமுவேல் 6:9
தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,

Tamil Indian Revised Version
தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடம் வருவது எப்படியென்று சொல்லி,

Tamil Easy Reading Version
தாவீது அந்த நாளில் கர்த்தரிடம் பயப்பட்டான். தாவீது, “நான் இங்கு இப்போது தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எவ்வாறு கொண்டுவர முடியும்?” என்றான்.

திருவிவிலியம்
அன்று தாவீது ஆண்டவருக்கு அஞ்சி, “இத்தகைய ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வேன்?” என்று வினவினார்.

2 Samuel 6:82 Samuel 62 Samuel 6:10

King James Version (KJV)
And David was afraid of the LORD that day, and said, How shall the ark of the LORD come to me?

American Standard Version (ASV)
And David was afraid of Jehovah that day; and he said, How shall the ark of Jehovah come unto me?

Bible in Basic English (BBE)
And such was David’s fear of the Lord that day, that he said, How may I let the ark of God come to me?

Darby English Bible (DBY)
And David was afraid of Jehovah that day, and said, How shall the ark of Jehovah come to me?

Webster’s Bible (WBT)
And David was afraid of the LORD that day, and said, How shall the ark of the LORD come to me?

World English Bible (WEB)
David was afraid of Yahweh that day; and he said, How shall the ark of Yahweh come to me?

Young’s Literal Translation (YLT)
and David feareth Jehovah on that day, and saith, `How doth the ark of Jehovah come in unto me?’

2 சாமுவேல் 2 Samuel 6:9
தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,
And David was afraid of the LORD that day, and said, How shall the ark of the LORD come to me?

וַיִּרָ֥אwayyirāʾva-yee-RA
דָוִ֛דdāwidda-VEED
אֶתʾetet
יְהוָ֖הyĕhwâyeh-VA
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֑וּאhahûʾha-HOO
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵ֛יךְʾêkake
יָב֥וֹאyābôʾya-VOH
אֵלַ֖יʾēlayay-LAI
אֲר֥וֹןʾărônuh-RONE
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Psalm 119:120
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.

1 Peter 3:6
அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

Luke 5:8
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.

Isaiah 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

Job 25:5
சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

1 Chronicles 13:11
அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு,

1 Kings 8:27
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

1 Samuel 6:20
இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,

1 Samuel 5:10
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.

Numbers 17:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.


Tags தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி
2 சாமுவேல் 6:9 Concordance 2 சாமுவேல் 6:9 Interlinear 2 சாமுவேல் 6:9 Image