2 சாமுவேல் 7:1
கர்த்தர் ராஜாவைச் சுற்றிலுமிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,
Tamil Indian Revised Version
கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லா எதிரிகளுக்கும் அவனை விலக்கி, இளைப்பாறச் செய்தபோது, அவன் தன்னுடைய வீட்டிலே குடியிருக்கும்போது,
Tamil Easy Reading Version
தாவீது தன் புதுவீட்டிற்குச் சென்றபின் கர்த்தர் அவனது பகைவர்களிடமிருந்து அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார்.
திருவிவிலியம்
அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.
Title
தாவீது ஒரு ஆலயம் கட்ட விரும்புதல்
Other Title
தாவீதுக்கு நாத்தானின் செய்தி§(1 குறி 17:1-15)
King James Version (KJV)
And it came to pass, when the king sat in his house, and the LORD had given him rest round about from all his enemies;
American Standard Version (ASV)
And it came to pass, when the king dwelt in his house, and Jehovah had given him rest from all his enemies round about,
Bible in Basic English (BBE)
Now when the king was living in his house, and the Lord had given him rest from war on every side;
Darby English Bible (DBY)
And it came to pass when the king dwelt in his house, and Jehovah had given him rest round about from all his enemies,
Webster’s Bible (WBT)
And it came to pass, when the king sat in his house, and the LORD had given him rest around from all his enemies;
World English Bible (WEB)
It happened, when the king lived in his house, and Yahweh had given him rest from all his enemies round about,
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when the king sat in his house, and Jehovah hath given rest to him round about, from all his enemies,
2 சாமுவேல் 2 Samuel 7:1
கர்த்தர் ராஜாவைச் சுற்றிலுமிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,
And it came to pass, when the king sat in his house, and the LORD had given him rest round about from all his enemies;
| וַיְהִ֕י | wayhî | vai-HEE | |
| כִּֽי | kî | kee | |
| יָשַׁ֥ב | yāšab | ya-SHAHV | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| בְּבֵית֑וֹ | bĕbêtô | beh-vay-TOH | |
| וַֽיהוָ֛ה | wayhwâ | vai-VA | |
| הֵנִיחַֽ | hēnîḥa | hay-nee-HA | |
| ל֥וֹ | lô | loh | |
| מִסָּבִ֖יב | missābîb | mee-sa-VEEV | |
| מִכָּל | mikkāl | mee-KAHL | |
| אֹֽיְבָֽיו׃ | ʾōyĕbāyw | OH-yeh-VAIV |
இணை வசனம்
Joshua 21:44
கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Joshua 23:1
கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானபோது,
1 Kings 5:4
ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.
1 Chronicles 17:1
தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
2 Chronicles 14:6
கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
Psalm 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
Proverbs 16:7
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
Daniel 4:29
பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:
Luke 1:74
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
Tags கர்த்தர் ராஜாவைச் சுற்றிலுமிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி இளைப்பாறப்பண்ணினபோது அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்
2 சாமுவேல் 7:1 Concordance 2 சாமுவேல் 7:1 Interlinear 2 சாமுவேல் 7:1 Image