2 சாமுவேல் 7:4
அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
Tamil Indian Revised Version
அன்று இரவிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
Tamil Easy Reading Version
ஆனால் அன்றிரவு, நாத்தானுக்குக் கர்த்தருடைய செய்திக் கிடைத்தது. கர்த்தர் நாத்தானிடம்,
திருவிவிலியம்
அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது:
King James Version (KJV)
And it came to pass that night, that the word of the LORD came unto Nathan, saying,
American Standard Version (ASV)
And it came to pass the same night, that the word of Jehovah came unto Nathan, saying,
Bible in Basic English (BBE)
Now that night the word of the Lord came to Nathan, saying,
Darby English Bible (DBY)
And it came to pass that night that the word of Jehovah came to Nathan, saying,
Webster’s Bible (WBT)
And it came to pass that night, that the word of the LORD came to Nathan, saying,
World English Bible (WEB)
It happened the same night, that the word of Yahweh came to Nathan, saying,
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in that night, that the word of Jehovah is unto Nathan, saying,
2 சாமுவேல் 2 Samuel 7:4
அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
And it came to pass that night, that the word of the LORD came unto Nathan, saying,
| וַיְהִ֖י | wayhî | vai-HEE | |
| בַּלַּ֣יְלָה | ballaylâ | ba-LA-la | |
| הַה֑וּא | hahûʾ | ha-HOO | |
| וַֽיְהִי֙ | wayhiy | va-HEE | |
| דְּבַר | dĕbar | deh-VAHR | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אֶל | ʾel | el | |
| נָתָ֖ן | nātān | na-TAHN | |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
இணை வசனம்
Numbers 12:6
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.
1 Chronicles 17:3
அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
Amos 3:7
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
Tags அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி அவர்
2 சாமுவேல் 7:4 Concordance 2 சாமுவேல் 7:4 Interlinear 2 சாமுவேல் 7:4 Image