Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 9:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 9 2 சாமுவேல் 9:6

2 சாமுவேல் 9:6
சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்துவணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

Tamil Indian Revised Version
சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

Tamil Easy Reading Version
யோனத்தானின் மகன் மேவிபோசேத் என்பவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணங்கினான், தாவீது, “மேவிபோசேத்?” என்றான். மேவிபோசேத், “நான் உங்கள் பணியாளாகிய மேவிபோசேத்” என்றான்.

திருவிவிலியம்
சவுலின் புதல்வனான யோனத்தானின் மகன் மெபிபொசேத்து தாவீதிடம் வந்து முகம் குப்புற விழுந்து வணங்கினான். “மெபிபொசேத்து” என்று தாவீது அழைக்க, “இதோ! உம் அடியான்” என்று அவன் பதிலிறுத்தான்.

2 Samuel 9:52 Samuel 92 Samuel 9:7

King James Version (KJV)
Now when Mephibosheth, the son of Jonathan, the son of Saul, was come unto David, he fell on his face, and did reverence. And David said, Mephibosheth. And he answered, Behold thy servant!

American Standard Version (ASV)
And Mephibosheth, the son of Jonathan, the son of Saul, came unto David, and fell on his face, and did obeisance. And David said, Mephibosheth. And he answered, Behold, thy servant!

Bible in Basic English (BBE)
And Mephibosheth, the son of Jonathan, came to David, and falling down on his face, gave him honour. And David said, Mephibosheth. And answering he said, Your servant is here.

Darby English Bible (DBY)
And Mephibosheth, the son of Jonathan, the son of Saul, came to David, and fell on his face and did obeisance. And David said, Mephibosheth. And he said, Behold thy servant!

Webster’s Bible (WBT)
Now when Mephibosheth, the son of Jonathan, the son of Saul, had come to David, he fell on his face, and did reverence. And David said, Mephibosheth. And he answered, Behold thy servant!

World English Bible (WEB)
Mephibosheth, the son of Jonathan, the son of Saul, came to David, and fell on his face, and did obeisance. David said, Mephibosheth. He answered, Behold, your servant!

Young’s Literal Translation (YLT)
and Mephibosheth son of Jonathan, son of Saul, cometh unto David, and falleth on his face, and doth obeisance, and David saith, `Mephibosheth;’ and he saith, `Lo, thy servant.’

2 சாமுவேல் 2 Samuel 9:6
சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்துவணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
Now when Mephibosheth, the son of Jonathan, the son of Saul, was come unto David, he fell on his face, and did reverence. And David said, Mephibosheth. And he answered, Behold thy servant!

וַ֠יָּבֹאwayyābōʾVA-ya-voh
מְפִיבֹ֨שֶׁתmĕpîbōšetmeh-fee-VOH-shet
בֶּןbenben
יְהֽוֹנָתָ֤ןyĕhônātānyeh-hoh-na-TAHN
בֶּןbenben
שָׁאוּל֙šāʾûlsha-OOL
אֶלʾelel
דָּוִ֔דdāwidda-VEED
וַיִּפֹּ֥לwayyippōlva-yee-POLE
עַלʿalal
פָּנָ֖יוpānāywpa-NAV
וַיִּשְׁתָּ֑חוּwayyištāḥûva-yeesh-TA-hoo
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
דָּוִד֙dāwidda-VEED
מְפִיבֹ֔שֶׁתmĕpîbōšetmeh-fee-VOH-shet
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
הִנֵּ֥הhinnēhee-NAY
עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha

இணை வசனம்

2 Samuel 16:4
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

1 Chronicles 8:34
யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.

1 Chronicles 9:40
யோனத்தானின் குமாரன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.

2 Samuel 19:24
சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.

1 Samuel 25:23
அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,

Genesis 18:2
தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர் கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து;

Genesis 33:3
தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.

1 Samuel 20:41
பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.


Tags சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது முகங்குப்புற விழுந்துவணங்கினான் அப்பொழுது தாவீது மேவிபோசேத்தே என்றான் அவன் இதோ அடியேன் என்றான்
2 சாமுவேல் 9:6 Concordance 2 சாமுவேல் 9:6 Interlinear 2 சாமுவேல் 9:6 Image