Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 13:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 13 2 சாமுவேல் 13:38

2 சாமுவேல் 13:38
அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று வருஷம் இருந்தான்.

Tamil Indian Revised Version
அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருடங்கள் இருந்தான்.

Tamil Easy Reading Version
அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.

திருவிவிலியம்
கெசூருக்குத் தப்பி ஓடிய அப்சலோம் அங்கே மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.

2 Samuel 13:372 Samuel 132 Samuel 13:39

King James Version (KJV)
So Absalom fled, and went to Geshur, and was there three years.

American Standard Version (ASV)
So Absalom fled, and went to Geshur, and was there three years.

Bible in Basic English (BBE)
And the king was sorrowing for his son all the time.

Darby English Bible (DBY)
Now Absalom fled, and went to Geshur, and was there three years.

Webster’s Bible (WBT)
So Absalom fled, and went to Geshur, and was there three years.

World English Bible (WEB)
So Absalom fled, and went to Geshur, and was there three years.

Young’s Literal Translation (YLT)
And Absalom hath fled, and goeth to Geshur, and is there three years;

2 சாமுவேல் 2 Samuel 13:38
அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று வருஷம் இருந்தான்.
So Absalom fled, and went to Geshur, and was there three years.

וְאַבְשָׁל֥וֹםwĕʾabšālômveh-av-sha-LOME
בָּרַ֖חbāraḥba-RAHK
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
גְּשׁ֑וּרgĕšûrɡeh-SHOOR
וַֽיְהִיwayhîVA-hee
שָׁ֖םšāmshahm
שָׁלֹ֥שׁšālōšsha-LOHSH
שָׁנִֽים׃šānîmsha-NEEM

இணை வசனம்

2 Samuel 14:23
பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.

2 Samuel 14:32
அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன், இப்போதும் நான் ராஜாவின்முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.

2 Samuel 15:8
கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியாதேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனைபண்ணினேன் என்றான்.


Tags அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று வருஷம் இருந்தான்
2 சாமுவேல் 13:38 Concordance 2 சாமுவேல் 13:38 Interlinear 2 சாமுவேல் 13:38 Image