2 சாமுவேல் 14:33
யோவாப் ராஜாவினிடத்தில் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமை அழைப்பித்தான், அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துவணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு ஆரோனுடைய மகன்களையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
Tamil Easy Reading Version
பிறகு மோசே ஆரோனின் மகன்களை பலிபீடத்தின் அருகிலே அழைத்தான். மோசே அவர்களது வலது காதுகளின் முனையிலும், வலது கை பெருவிரல்களிலும், வலது கால் பெருவிரல்களிலும் அதன் இரத்தத்தைத் தேய்த்தான். பின்னர் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான்.
Thiru Viviliam
பின்னர், அவர் ஆரோனின் புதல்வரையும் அழைத்து, அவர்களுடைய வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் சிறிது இரத்தத்தைப் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
King James Version (KJV)
And he brought Aaron’s sons, and Moses put of the blood upon the tip of their right ear, and upon the thumbs of their right hands, and upon the great toes of their right feet: and Moses sprinkled the blood upon the altar round about.
American Standard Version (ASV)
And he brought Aaron’s sons; and Moses put of the blood upon the tip of their right ear, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot: and Moses sprinkled the blood upon the altar round about.
Bible in Basic English (BBE)
Then he took Aaron’s sons, and Moses put some of the blood on the point of their right ears and on the thumbs of their right hands and on the great toes of their right feet: and Moses put the blood on and round the altar.
Darby English Bible (DBY)
and he brought Aaron’s sons near, and Moses put of the blood on the tip of their right ear, and on the thumb of their right hand, and on the great toe of their right foot; and Moses sprinkled the blood upon the altar round about.
Webster’s Bible (WBT)
And he brought Aaron’s sons, and Moses put of the blood upon the tip of their right ear, and upon the thumbs of their right hands, and upon the great toes of their right feet: and Moses sprinkled the blood upon the altar round about.
World English Bible (WEB)
He brought Aaron’s sons; and Moses put some of the blood on the tip of their right ear, and on the thumb of their right hand, and on the great toe of their right foot; and Moses sprinkled the blood on the altar round about.
Young’s Literal Translation (YLT)
and he bringeth near the sons of Aaron, and Moses putteth of the blood on the tip of their right ear, and on the thumb of their right hand, and on the great toe of their right foot. And Moses sprinkleth the blood on the altar round about,
லேவியராகமம் Leviticus 8:24
பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
And he brought Aaron's sons, and Moses put of the blood upon the tip of their right ear, and upon the thumbs of their right hands, and upon the great toes of their right feet: and Moses sprinkled the blood upon the altar round about.
And he brought | וַיַּקְרֵ֞ב | wayyaqrēb | va-yahk-RAVE |
אֶת | ʾet | et | |
Aaron's | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
sons, | אַֽהֲרֹ֗ן | ʾahărōn | ah-huh-RONE |
Moses and | וַיִּתֵּ֨ן | wayyittēn | va-yee-TANE |
put | מֹשֶׁ֤ה | mōše | moh-SHEH |
of | מִן | min | meen |
the blood | הַדָּם֙ | haddām | ha-DAHM |
upon | עַל | ʿal | al |
the tip | תְּנ֤וּךְ | tĕnûk | teh-NOOK |
of their right | אָזְנָם֙ | ʾoznām | oze-NAHM |
ear, | הַיְמָנִ֔ית | haymānît | hai-ma-NEET |
and upon | וְעַל | wĕʿal | veh-AL |
the thumbs | בֹּ֤הֶן | bōhen | BOH-hen |
right their of | יָדָם֙ | yādām | ya-DAHM |
hands, | הַיְמָנִ֔ית | haymānît | hai-ma-NEET |
and upon | וְעַל | wĕʿal | veh-AL |
toes great the | בֹּ֥הֶן | bōhen | BOH-hen |
of their right | רַגְלָ֖ם | raglām | rahɡ-LAHM |
feet: | הַיְמָנִ֑ית | haymānît | hai-ma-NEET |
Moses and | וַיִּזְרֹ֨ק | wayyizrōq | va-yeez-ROKE |
sprinkled | מֹשֶׁ֧ה | mōše | moh-SHEH |
אֶת | ʾet | et | |
the blood | הַדָּ֛ם | haddām | ha-DAHM |
upon | עַל | ʿal | al |
the altar | הַמִּזְבֵּ֖חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
round about. | סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |
2 சாமுவேல் 14:33 ஆங்கிலத்தில்
Tags யோவாப் ராஜாவினிடத்தில் போய் அதை அவனுக்கு அறிவித்தபோது அப்சலோமை அழைப்பித்தான் அவன் ராஜாவினிடத்தில் வந்து ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துவணங்கினான் அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்
2 சாமுவேல் 14:33 Concordance 2 சாமுவேல் 14:33 Interlinear 2 சாமுவேல் 14:33 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 14