Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:11

2 Samuel 18:11 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 18

2 சாமுவேல் 18:11
அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைக் கண்டாயே; பின்னை, ஏன் அவனை அங்கே வெட்டி, தரையிலே தள்ளிப்போடவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமையுள்ளவனாயிருப்பேனே என்றான்.

Tamil Indian Revised Version
நாங்கள் எங்களுடைய மகள்களை தேசத்தின் மக்களுக்குக் கொடுக்காமலும், எங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை எடுக்காமலும் இருப்போம் என்றும்,

Tamil Easy Reading Version
அவர்கள், “எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் மகன்களுக்கு எங்கள் மகள்களை கொடுக்கமாட்டோம். எங்கள் மகன்களுக்கு எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் மகள்களைக் கொள்ளமாட்டோம் என்று வாக்குறுதிச் செய்தனர்.

Thiru Viviliam
சிறப்பாக, “நாங்கள் வேற்றின மக்களுக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம்; எங்கள் புதல்வருக்கு அவர்கள் பெண்களை எடுக்கவும் மாட்டோம்.

நெகேமியா 10:29நெகேமியா 10நெகேமியா 10:31

King James Version (KJV)
And that we would not give our daughters unto the people of the land, not take their daughters for our sons:

American Standard Version (ASV)
and that we would not give our daughters unto the peoples of the land, nor take their daughters for our sons;

Bible in Basic English (BBE)
And that we would not give our daughters to the peoples of the lands, or take their daughters for our sons;

Darby English Bible (DBY)
and that we would not give our daughters to the peoples of the land, nor take their daughters for our sons:

Webster’s Bible (WBT)
And that we would not give our daughters to the people of the land, nor take their daughters for our sons:

World English Bible (WEB)
and that we would not give our daughters to the peoples of the land, nor take their daughters for our sons;

Young’s Literal Translation (YLT)
and that we give not our daughters to the peoples of the land, and their daughters we take not to our sons;

நெகேமியா Nehemiah 10:30
நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
And that we would not give our daughters unto the people of the land, not take their daughters for our sons:

And
that
וַֽאֲשֶׁ֛רwaʾăšerva-uh-SHER
we
would
not
לֹֽאlōʾloh
give
נִתֵּ֥ןnittēnnee-TANE
our
daughters
בְּנֹתֵ֖ינוּbĕnōtênûbeh-noh-TAY-noo
people
the
unto
לְעַמֵּ֣יlĕʿammêleh-ah-MAY
of
the
land,
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
nor
וְאֶתwĕʾetveh-ET
take
בְּנֹ֣תֵיהֶ֔םbĕnōtêhembeh-NOH-tay-HEM
their
daughters
לֹ֥אlōʾloh
for
our
sons:
נִקַּ֖חniqqaḥnee-KAHK
לְבָנֵֽינוּ׃lĕbānênûleh-va-NAY-noo

2 சாமுவேல் 18:11 ஆங்கிலத்தில்

appoluthu Yovaap Thanakku Athai Ariviththavanai Nnokki: Nee Athaik Kanndaayae; Pinnai, Aen Avanai Angae Vetti, Tharaiyilae Thallippodavillai? Naan Unakkup Paththu Vellikkaasaiyum Oru Kachchaைyaiyum Kodukkak Kadamaiyullavanaayiruppaenae Entan.


Tags அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி நீ அதைக் கண்டாயே பின்னை ஏன் அவனை அங்கே வெட்டி தரையிலே தள்ளிப்போடவில்லை நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமையுள்ளவனாயிருப்பேனே என்றான்
2 சாமுவேல் 18:11 Concordance 2 சாமுவேல் 18:11 Interlinear 2 சாமுவேல் 18:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 18