Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 18 2 சாமுவேல் 18:33

2 சாமுவேல் 18:33
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, நகரவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகும்போது: என் மகனான அப்சலோமே, என் மகனே, என் மகனான அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக இறந்துபோனால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

Tamil Easy Reading Version
அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை அரசன் அறிந்தான். அரசன் நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, “எனது மகன் அப்சலோமே, என் மகன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் என விரும்புகிறேன். என் மகனே, என் மகனே!” என்றான்.

திருவிவிலியம்
அப்போது அவர் அதிர்ச்சியுற்று, “என் மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே!” என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார்.

2 Samuel 18:322 Samuel 18

King James Version (KJV)
And the king was much moved, and went up to the chamber over the gate, and wept: and as he went, thus he said, O my son Absalom, my son, my son Absalom! would God I had died for thee, O Absalom, my son, my son!

American Standard Version (ASV)
And the king was much moved, and went up to the chamber over the gate, and wept: and as he went, thus he said, O my son Absalom, my son, my son Absalom! would I had died for thee, O Absalom, my son, my son!

Bible in Basic English (BBE)
Then the king was much moved, and went up into the room over the door, weeping, and saying, O my son Absalom, my son, my son Absalom! if only my life might have been given for yours, O Absalom, my son, my son!

Darby English Bible (DBY)
And the king was much moved, and went up to the upper chamber of the gate, and wept; and as he went, he said thus: O my son Absalom, my son, my son Absalom! would God I had died in thy stead, O Absalom, my son, my son!

Webster’s Bible (WBT)
And the king was much moved, and went up to the chamber over the gate, and wept: and as he went, thus he said, O my son Absalom, my son, my son Absalom! O that I had died for thee, O Absalom, my son, my son!

World English Bible (WEB)
The king was much moved, and went up to the chamber over the gate, and wept: and as he went, thus he said, my son Absalom, my son, my son Absalom! would I had died for you, Absalom, my son, my son!

Young’s Literal Translation (YLT)
And the king trembleth, and goeth up on the upper chamber of the gate, and weepeth, and thus he hath said in his going, `My son! Absalom my son; my son Absalom; oh that I had died for thee, Absalom, my son, my son.’

2 சாமுவேல் 2 Samuel 18:33
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.
And the king was much moved, and went up to the chamber over the gate, and wept: and as he went, thus he said, O my son Absalom, my son, my son Absalom! would God I had died for thee, O Absalom, my son, my son!

וַיִּרְגַּ֣זwayyirgazva-yeer-ɡAHZ
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
וַיַּ֛עַלwayyaʿalva-YA-al
עַלʿalal
עֲלִיַּ֥תʿăliyyatuh-lee-YAHT
הַשַּׁ֖עַרhaššaʿarha-SHA-ar
וַיֵּ֑בְךְּwayyēbĕkva-YAY-vek
וְכֹ֣ה׀wĕkōveh-HOH
אָמַ֣רʾāmarah-MAHR
בְּלֶכְתּ֗וֹbĕlektôbeh-lek-TOH
בְּנִ֤יbĕnîbeh-NEE
אַבְשָׁלוֹם֙ʾabšālômav-sha-LOME
בְּנִ֣יbĕnîbeh-NEE
בְנִ֣יbĕnîveh-NEE
אַבְשָׁל֔וֹםʾabšālômav-sha-LOME
מִֽיmee
יִתֵּ֤ןyittēnyee-TANE
מוּתִי֙mûtiymoo-TEE
אֲנִ֣יʾănîuh-NEE
תַחְתֶּ֔יךָtaḥtêkātahk-TAY-ha
אַבְשָׁל֖וֹםʾabšālômav-sha-LOME
בְּנִ֥יbĕnîbeh-NEE
בְנִֽי׃bĕnîveh-NEE

இணை வசனம்

2 Samuel 19:4
ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.

Exodus 32:32
ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.

2 Samuel 12:10
இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால, பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

Psalm 103:13
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

Proverbs 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

Proverbs 17:25
மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.

Romans 9:3
மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.


Tags அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான் அவன் ஏறிப்போகையில் என் மகனாகிய அப்சலோமே என் மகனே என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும் அப்சலோமே என் மகனே என் மகனே என்று சொல்லி அழுதான்
2 சாமுவேல் 18:33 Concordance 2 சாமுவேல் 18:33 Interlinear 2 சாமுவேல் 18:33 Image