Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 2:17

2 Samuel 2:17 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 2

2 சாமுவேல் 2:17
அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி அப்பேனரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அந்த நாளில் மிகவும் கடுமையான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனிதர்களும் தாவீதின் வீரர்களால் முறியடிக்கப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின் அந்தச் சண்டைபெரும் யுத்தமாக மாறிற்று. அந்த நாளில் தாவீதின் அதிகாரிகள் அப்னேரையும் இஸ்ரவேலரையும் தோற்கடித்தனர்.

Thiru Viviliam
போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது. அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர்.

2 சாமுவேல் 2:162 சாமுவேல் 22 சாமுவேல் 2:18

King James Version (KJV)
And there was a very sore battle that day; and Abner was beaten, and the men of Israel, before the servants of David.

American Standard Version (ASV)
And the battle was very sore that day: and Abner was beaten, and the men of Israel, before the servants of David.

Bible in Basic English (BBE)
And there was hard fighting that day; and Abner and the men of Israel gave way before the servants of David.

Darby English Bible (DBY)
And the battle that day was very severe; and Abner and the men of Israel were routed before the servants of David.

Webster’s Bible (WBT)
And there was a very severe battle that day; and Abner was defeated, and the men of Israel, before the servants of David.

World English Bible (WEB)
The battle was very severe that day: and Abner was beaten, and the men of Israel, before the servants of David.

Young’s Literal Translation (YLT)
and the battle is very hard on that day, and Abner is smitten, and the men of Israel, before the servants of David.

2 சாமுவேல் 2 Samuel 2:17
அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி அப்பேனரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்.
And there was a very sore battle that day; and Abner was beaten, and the men of Israel, before the servants of David.

And
there
was
וַתְּהִ֧יwattĕhîva-teh-HEE
a
very
הַמִּלְחָמָ֛הhammilḥāmâha-meel-ha-MA

קָשָׁ֥הqāšâka-SHA
sore
עַדʿadad
battle
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day;
הַה֑וּאhahûʾha-HOO
and
Abner
וַיִּנָּ֤גֶףwayyinnāgepva-yee-NA-ɡef
beaten,
was
אַבְנֵר֙ʾabnērav-NARE
and
the
men
וְאַנְשֵׁ֣יwĕʾanšêveh-an-SHAY
Israel,
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
the
servants
עַבְדֵ֥יʿabdêav-DAY
of
David.
דָוִֽד׃dāwidda-VEED

2 சாமுவேல் 2:17 ஆங்கிலத்தில்

antaiyathinam Mikavum Katinamaana Yuththamaaki Appaenarum Isravael Manusharum Thaaveethin Sevakaraal Muriya Atikkappattarkal.


Tags அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி அப்பேனரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்
2 சாமுவேல் 2:17 Concordance 2 சாமுவேல் 2:17 Interlinear 2 சாமுவேல் 2:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 2