2 சாமுவேல் 2:30
யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொண்பதுபேரும் ஆகசேலும் குறைந்திருந்தார்கள்.
Tamil Indian Revised Version
யோவாப் அப்னேரைப் பின்தொடராமல் மக்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் வீரர்களில் பத்தொன்பதுபேர்களும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அப்னேரைத் துரத்துவதை விட்டுவிட்டு யோவாப் திரும்பிச் சென்றான். யோவாப் தன் ஆட்களை அழைத்தான். ஆசகேல் உட்பட தாவீதின் அதிகாரிகளுள் 19 பேர் அங்கு இல்லாதிருப்பதைக் கண்டான்.
Thiru Viviliam
யோவாபு அப்னேரைப் பின்தொடர்வதினின்று திரும்பியபின், தன் ஆள்கள் அனைவரையும் ஒன்று திரட்டினான். அசாவேல் நீங்கலாக, தாவீதின் பணியாளருள் பத்தொன்பது பேரைக் காணவில்லை.
King James Version (KJV)
And Joab returned from following Abner: and when he had gathered all the people together, there lacked of David’s servants nineteen men and Asahel.
American Standard Version (ASV)
And Joab returned from following Abner: and when he had gathered all the people together, there lacked of David’s servants nineteen men and Asahel.
Bible in Basic English (BBE)
And Joab came back from fighting Abner: and when he had got all his men together, it was seen that nineteen of David’s men, in addition to Asahel, were not with them.
Darby English Bible (DBY)
And Joab returned from following Abner, and gathered all the people together; and there lacked of David’s servants nineteen men, and Asahel.
Webster’s Bible (WBT)
And Joab returned from following Abner: and when he had assembled all the people, there lacked of David’s servants nineteen men, and Asahel.
World English Bible (WEB)
Joab returned from following Abner: and when he had gathered all the people together, there lacked of David’s servants nineteen men and Asahel.
Young’s Literal Translation (YLT)
And Joab hath turned back from after Abner, and gathereth all the people, and there are lacking of the servants of David nineteen men, and Asahel;
2 சாமுவேல் 2 Samuel 2:30
யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொண்பதுபேரும் ஆகசேலும் குறைந்திருந்தார்கள்.
And Joab returned from following Abner: and when he had gathered all the people together, there lacked of David's servants nineteen men and Asahel.
And Joab | וְיוֹאָ֗ב | wĕyôʾāb | veh-yoh-AV |
returned | שָׁ֚ב | šāb | shahv |
from following | מֵאַֽחֲרֵ֣י | mēʾaḥărê | may-ah-huh-RAY |
Abner: | אַבְנֵ֔ר | ʾabnēr | av-NARE |
together, gathered had he when and | וַיִּקְבֹּ֖ץ | wayyiqbōṣ | va-yeek-BOHTS |
people the all | אֶת | ʾet | et |
כָּל | kāl | kahl | |
there lacked | הָעָ֑ם | hāʿām | ha-AM |
David's of | וַיִּפָּ֨קְד֜וּ | wayyippāqĕdû | va-yee-PA-keh-DOO |
servants | מֵֽעַבְדֵ֥י | mēʿabdê | may-av-DAY |
nineteen | דָוִ֛ד | dāwid | da-VEED |
תִּשְׁעָֽה | tišʿâ | teesh-AH | |
men | עָשָׂ֥ר | ʿāśār | ah-SAHR |
and Asahel. | אִ֖ישׁ | ʾîš | eesh |
וַֽעֲשָׂהאֵֽל׃ | waʿăśohʾēl | VA-uh-soh-ALE |
2 சாமுவேல் 2:30 ஆங்கிலத்தில்
Tags யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான் தாவீதின் சேவகரில் பத்தொண்பதுபேரும் ஆகசேலும் குறைந்திருந்தார்கள்
2 சாமுவேல் 2:30 Concordance 2 சாமுவேல் 2:30 Interlinear 2 சாமுவேல் 2:30 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 2