Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 2:7

2 Samuel 2:7 in Tamil தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 2

2 சாமுவேல் 2:7
இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

Tamil Indian Revised Version
இப்பொழுதும் நீங்கள் உங்களுடைய கைகளை பெலப்படுத்திக்கொண்டு தைரியமாக இருங்கள்; உங்களுடைய ஆண்டவனான சவுல் இறந்த பின்பு, யூதா வம்சத்தார்கள் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

Tamil Easy Reading Version
இப்போது பலமும் தைரியமும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்துவிட்டார். ஆனால் யூதா கோத்திரத்தினர் அவர்களுடைய அரசனாக என்னை அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று தாவீது செய்தியைக் கூறியனுப்பினான்.

Thiru Viviliam
வலிமை பெற்று வீரர்களாகத் திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்; எனினும், யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர்” என்று கூறினார்.

2 சாமுவேல் 2:62 சாமுவேல் 22 சாமுவேல் 2:8

King James Version (KJV)
Therefore now let your hands be strengthened, and be ye valiant: for your master Saul is dead, and also the house of Judah have anointed me king over them.

American Standard Version (ASV)
Now therefore let your hands be strong, and be ye valiant; for Saul your lord is dead, and also the house of Judah have anointed me king over them.

Bible in Basic English (BBE)
Then let your hands be strong, and have no fear: though Saul your lord is dead, the people of Judah have made me their king.

Darby English Bible (DBY)
And now let your hands be strong, and be ye valiant; for your master Saul is dead, and also the house of Judah have anointed me king over them.

Webster’s Bible (WBT)
Therefore now let your hands be strengthened, and be ye valiant: for your master Saul is dead, and also the house of Judah have anointed me king over them.

World English Bible (WEB)
Now therefore let your hands be strong, and be you valiant; for Saul your lord is dead, and also the house of Judah have anointed me king over them.

Young’s Literal Translation (YLT)
and now, are your hands strong, and be ye for sons of valour, for your lord Saul. `is’ dead, and also — me have the house of Judah anointed for king over them.’

2 சாமுவேல் 2 Samuel 2:7
இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
Therefore now let your hands be strengthened, and be ye valiant: for your master Saul is dead, and also the house of Judah have anointed me king over them.

Therefore
now
וְעַתָּ֣ה׀wĕʿattâveh-ah-TA
let
your
hands
תֶּֽחֱזַ֣קְנָהteḥĕzaqnâteh-hay-ZAHK-na
be
strengthened,
יְדֵיכֶ֗םyĕdêkemyeh-day-HEM
be
and
וִֽהְיוּ֙wihĕyûvee-heh-YOO
ye
valiant:
לִבְנֵיlibnêleev-NAY

חַ֔יִלḥayilHA-yeel
for
כִּיkee
your
master
מֵ֖תmētmate
Saul
אֲדֹֽנֵיכֶ֣םʾădōnêkemuh-doh-nay-HEM
is
dead,
שָׁא֑וּלšāʾûlsha-OOL
and
also
וְגַםwĕgamveh-ɡAHM
the
house
אֹתִ֗יʾōtîoh-TEE
Judah
of
מָֽשְׁח֧וּmāšĕḥûma-sheh-HOO
have
anointed
בֵיתbêtvate
me
king
יְהוּדָ֛הyĕhûdâyeh-hoo-DA
over
לְמֶ֖לֶךְlĕmelekleh-MEH-lek
them.
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM

2 சாமுவேல் 2:7 ஆங்கிலத்தில்

ippothum Neengal Ungal Kaikalaith Thidappaduththikkonndu Nalla Sevakaraayirungal; Ungal Aanndavanaakiya Savul Mariththapinpu, Yoothaa Vamsaththaar Ennaith Thangalmael Raajaavaaka Apishaekampannnninaarkal Entu Avarkalukkuch Sollachchaொnnaan.


Tags இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்
2 சாமுவேல் 2:7 Concordance 2 சாமுவேல் 2:7 Interlinear 2 சாமுவேல் 2:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 2