Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 20:21

2 சாமுவேல் 20:21 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 20

2 சாமுவேல் 20:21
காரியம் அப்படியல்ல, பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான்; அவனைமாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தை விட்டுப்போவேன் என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ, அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,


2 சாமுவேல் 20:21 ஆங்கிலத்தில்

kaariyam Appatiyalla, Pikkiriyin Kumaaranaakiya Sepaa Ennum Paerulla Eppiraayeem Parvathaththaanaayirukkira Oru Manushan, Raajaavaakiya Thaaveethukku Virothamaayth Than Kaiyai Onginaan; Avanaimaaththiram Oppukkodungal; Appoluthu Pattanaththai Vittuppovaen Entan. Appoluthu Antha Sthiree Yovaapaip Paarththu: Itho, Avan Thalai Mathilinmaelirunthu Ummidaththilae Podappadum Entu Solli,


Tags காரியம் அப்படியல்ல பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன் ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான் அவனைமாத்திரம் ஒப்புக்கொடுங்கள் அப்பொழுது பட்டணத்தை விட்டுப்போவேன் என்றான் அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து இதோ அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி
2 சாமுவேல் 20:21 Concordance 2 சாமுவேல் 20:21 Interlinear 2 சாமுவேல் 20:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 20