Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 20:8

2 சாமுவேல் 20:8 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 20

2 சாமுவேல் 20:8
அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.


2 சாமுவேல் 20:8 ஆங்கிலத்தில்

avarkal Kipiyon Kitta Irukkira Periya Kallanntaiyilae Vanthapothu, Amaasaa Avarkalukku Ethirppattuvanthaan; Yovaapo, Thaan Uduththikkonntirukkira Than Sattaைyinmael Oru Kachchaைyaik Kattikkonntirunthaan; Athil Uraiyotae Oru Pattayam Avan Iduppanntaiyilae Thongittu; Avan Purappadukaiyil Athu Vilunthathu.


Tags அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான் யோவாபோ தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான் அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று அவன் புறப்படுகையில் அது விழுந்தது
2 சாமுவேல் 20:8 Concordance 2 சாமுவேல் 20:8 Interlinear 2 சாமுவேல் 20:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 20