2 சாமுவேல் 21:19
பெலிஸ்தரோடு இன்னும் வேறொருயுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
Tamil Indian Revised Version
பெலிஸ்தர்களோடு இன்னும் வேறொரு யுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் மகனான எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரைச்சேர்ந்த கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டிக் கம்பானது நெய்கிறவர்களின் தறிமரம்போல பெரிதாக இருந்தது.
Tamil Easy Reading Version
மீண்டும் பெலிஸ்தருக்கு எதிராக கோப் என்னுமிடத்தில் போர் நடந்தது. யாரெயொர்கிமின் மகனான எல்க்கானான் பென்யமீன் குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் காத்தியனாகிய (காத் ஊரானாகிய) கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டி நெய்கிறவர்களின் படைமரம் போன்று பெரியதாக இருந்தது.
Thiru Viviliam
மீண்டும் ஒருமுறை கோபில் பெலிஸ்தியரோடு போர் நடந்தது. பெத்லகேமைச் சார்ந்த யாகரே ஓர்கிமின் மகன் எல்கானான் கித்தியனான கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டியின் கோல் நெசவாளரின் படைமரம் போன்றிருந்தது.⒫
King James Version (KJV)
And there was again a battle in Gob with the Philistines, where Elhanan the son of Jaareoregim, a Bethlehemite, slew the brother of Goliath the Gittite, the staff of whose spear was like a weaver’s beam.
American Standard Version (ASV)
And there was again war with the Philistines at Gob; and Elhanan the son of Jaareoregim the Beth-lehemite slew Goliath the Gittite, the staff of whose spear was like a weaver’s beam.
Bible in Basic English (BBE)
And again there was war with the Philistines at Gob, and Elhanan, the son of Jair the Beth-lehemite, put to death Goliath the Gittite, the stem of whose spear was like a cloth-worker’s rod.
Darby English Bible (DBY)
And there was again a battle at Gob with the Philistines; and Elhanan the son of Jaare-oregim, a Bethlehemite, smote Goliath the Gittite; now the shaft of his spear was like a weaver’s beam.
Webster’s Bible (WBT)
And there was again a battle in Gob with the Philistines, where Elhanan the son of Jaareoregim, a Beth-lehemite, slew the brother of Goliath the Gittite, the staff of whose spear was like a weaver’s beam.
World English Bible (WEB)
There was again war with the Philistines at Gob; and Elhanan the son of Jaareoregim the Bethlehemite killed Goliath the Gittite’s brother, the staff of whose spear was like a weaver’s beam.
Young’s Literal Translation (YLT)
And the battle is again in Gob with the Philistines, and Elhanan son of Jaare-Oregim, the Beth-Lehemite, smiteth `a brother of’ Goliath the Gittite, and the wood of his spear `is’ like a beam of weavers.
2 சாமுவேல் 2 Samuel 21:19
பெலிஸ்தரோடு இன்னும் வேறொருயுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
And there was again a battle in Gob with the Philistines, where Elhanan the son of Jaareoregim, a Bethlehemite, slew the brother of Goliath the Gittite, the staff of whose spear was like a weaver's beam.
And there was | וַתְּהִי | wattĕhî | va-teh-HEE |
again | ע֧וֹד | ʿôd | ode |
battle a | הַמִּלְחָמָ֛ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
in Gob | בְּג֖וֹב | bĕgôb | beh-ɡOVE |
with | עִם | ʿim | eem |
Philistines, the | פְּלִשְׁתִּ֑ים | pĕlištîm | peh-leesh-TEEM |
where Elhanan | וַיַּ֡ךְ | wayyak | va-YAHK |
the son | אֶלְחָנָן֩ | ʾelḥānān | el-ha-NAHN |
of Jaare-oregim, | בֶּן | ben | ben |
Bethlehemite, a | יַעְרֵ֨י | yaʿrê | ya-RAY |
slew | אֹֽרְגִ֜ים | ʾōrĕgîm | oh-reh-ɡEEM |
of brother the | בֵּ֣ית | bêt | bate |
Goliath | הַלַּחְמִ֗י | hallaḥmî | ha-lahk-MEE |
the Gittite, | אֵ֚ת | ʾēt | ate |
staff the | גָּלְיָ֣ת | golyāt | ɡole-YAHT |
of whose spear | הַגִּתִּ֔י | haggittî | ha-ɡee-TEE |
was like a weaver's | וְעֵ֣ץ | wĕʿēṣ | veh-AYTS |
beam. | חֲנִית֔וֹ | ḥănîtô | huh-nee-TOH |
כִּמְנ֖וֹר | kimnôr | keem-NORE | |
אֹֽרְגִֽים׃ | ʾōrĕgîm | OH-reh-ɡEEM |
2 சாமுவேல் 21:19 ஆங்கிலத்தில்
Tags பெலிஸ்தரோடு இன்னும் வேறொருயுத்தம் கோபிலே உண்டானபோது யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான் அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது
2 சாமுவேல் 21:19 Concordance 2 சாமுவேல் 21:19 Interlinear 2 சாமுவேல் 21:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 21