Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 21:4

ശമൂവേൽ -2 21:4 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 21

2 சாமுவேல் 21:4
அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன் அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.


2 சாமுவேல் 21:4 ஆங்கிலத்தில்

appoluthu Kipiyoniyar Avanaip Paarththu: Savulodum Avan Veettarodum Engalukku Irukkira Kaariyaththirkaaka Engalukku Velliyum Ponnum Thaevaiyillai; Isravaelil Oruvanaik Kontupodavaenndum Enpathum Engal Viruppam Alla Entarkal. Appoluthu Avan Appatiyaanaal, Naan Ungalukku Enna Seyyavaenndum Entu Sollukireerkal Entu Kaettan.


Tags அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள் அப்பொழுது அவன் அப்படியானால் நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்
2 சாமுவேல் 21:4 Concordance 2 சாமுவேல் 21:4 Interlinear 2 சாமுவேல் 21:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 21