2 சாமுவேல் 23:23
முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
Tamil Indian Revised Version
முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
Tamil Easy Reading Version
பெனாயாமுப்பெரும் வீரர்களைக் காட்டிலும் மிகவும் புகழ் பெற்றவன். ஆனால் அவன் முப்பெரும் வீரர்களின் குழுவைச் சார்ந்தவன் அல்லன். தாவீது தனது மெய்க்காப்பாளர்களின் தலைவனாக பெனாயாவை நியமித்தான்.
திருவிவிலியம்
முப்பது பேரில் அவனும் புகழ் பெற்றிருந்தான். ஆனால், முதல் மூவருக்கு அவன் சமமாக இல்லை. ஆயினும், அவனைத் தாவீது தன் மெய்க்காப்பாளனாக ஏற்படுத்தினார்.⒫
King James Version (KJV)
He was more honorable than the thirty, but he attained not to the first three. And David set him over his guard.
American Standard Version (ASV)
He was more honorable than the thirty, but he attained not to the `first’ three. And David set him over his guard.
Bible in Basic English (BBE)
He was honoured over the rest of the thirty, but he was not equal to the first three. And David put him over the fighting men who kept him safe.
Darby English Bible (DBY)
He was honoured above the thirty, but he did not attain to the [first] three. And David set him in his council.
Webster’s Bible (WBT)
He was more honorable than the thirty, but he attained not to the first three. And David set him over his guard.
World English Bible (WEB)
He was more honorable than the thirty, but he didn’t attain to the [first] three. David set him over his guard.
Young’s Literal Translation (YLT)
Of the thirty he is honoured, and unto the three he came not; and David setteth him over his guard.
2 சாமுவேல் 2 Samuel 23:23
முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
He was more honorable than the thirty, but he attained not to the first three. And David set him over his guard.
| מִן | min | meen | |
| הַשְּׁלֹשִׁ֣ים | haššĕlōšîm | ha-sheh-loh-SHEEM | |
| נִכְבָּ֔ד | nikbād | neek-BAHD | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| הַשְּׁלֹשָׁ֖ה | haššĕlōšâ | ha-sheh-loh-SHA | |
| לֹא | lōʾ | loh | |
| בָ֑א | bāʾ | va | |
| וַיְשִׂמֵ֥הוּ | wayśimēhû | vai-see-MAY-hoo | |
| דָוִ֖ד | dāwid | da-VEED | |
| אֶל | ʾel | el | |
| מִשְׁמַעְתּֽוֹ׃ | mišmaʿtô | meesh-ma-TOH |
இணை வசனம்
1 Samuel 22:14
அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
2 Samuel 8:8
ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்:
2 Samuel 20:23
யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின்குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்.
1 Chronicles 27:6
இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.
Tags முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன் ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்
2 சாமுவேல் 23:23 Concordance 2 சாமுவேல் 23:23 Interlinear 2 சாமுவேல் 23:23 Image