Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 3:8

2 ಸಮುವೇಲನು 3:8 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 3

2 சாமுவேல் 3:8
அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங் கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும் சிநேகிதருக்கும் தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?


2 சாமுவேல் 3:8 ஆங்கிலத்தில்

apnaer Isposeththin Vaarththaikalukkaaka Mikavum Kopang Konndu: Ummaith Thaaveethin Kaiyil Oppukkodaamal Innaalmattum Ummutaiya Thakappanaakiya Savulin Kudumpaththukkum, Avarutaiya Sakothararukkum Sinaekitharukkum Thayavuseykiravanaakiya Ennai Neer Intu Oru Sthireeyinimiththam Kuttampitikkiratharku, Naan Yoothaavukku Utkaiyaana Oru Naayththalaiyaa?


Tags அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங் கொண்டு உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும் அவருடைய சகோதரருக்கும் சிநேகிதருக்கும் தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா
2 சாமுவேல் 3:8 Concordance 2 சாமுவேல் 3:8 Interlinear 2 சாமுவேல் 3:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 3