Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 8:11

2 சாமுவேல் 8:11 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 8

2 சாமுவேல் 8:11
அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும்,

Tamil Indian Revised Version
அவன் கொண்டு வந்தவைகளை தாவீது ராஜா வெற்றிகண்ட சீரியர்கள், மோவாபியர்கள், அம்மோன் மக்கள், பெலிஸ்தர்கள், அமலேக்கியர்கள் என்னும் எல்லா தேசத்தார்களிடத்திலும்,

Tamil Easy Reading Version
தாவீது, இப்பொருட்களை வாங்கி கர்த்தருக்கு அர்ப்பணித்தான். கர்த்தருக்குக் கொடுத்த பிற பொருட்களோடு அவற்றையும் வைத்தான். தாவீது தோற்கடித்த தேசங்களிலிருந்து அவற்றை தாவீது எடுத்துக்கொண்டான்.

Thiru Viviliam
இவற்றையும் தாம் தோற்கடித்த அனைத்து நாடுகளின் வெள்ளி, பொன்னையும் தாவீது அரசர் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கினார்.

2 சாமுவேல் 8:102 சாமுவேல் 82 சாமுவேல் 8:12

King James Version (KJV)
Which also king David did dedicate unto the LORD, with the silver and gold that he had dedicated of all nations which he subdued;

American Standard Version (ASV)
These also did king David dedicate unto Jehovah, with the silver and gold that he dedicated of all the nations which he subdued;

Bible in Basic English (BBE)
These King David made holy to the Lord, together with the silver and gold which he had taken from the nations he had overcome–

Darby English Bible (DBY)
Them also king David dedicated to Jehovah, with the silver and the gold that he had dedicated of all the nations that he had subdued:

Webster’s Bible (WBT)
Which also king David dedicated to the LORD, with the silver and gold that he had dedicated of all nations which he subdued;

World English Bible (WEB)
These also did king David dedicate to Yahweh, with the silver and gold that he dedicated of all the nations which he subdued;

Young’s Literal Translation (YLT)
also them did king David sanctify to Jehovah, with the silver and the gold which he sanctified of all the nations which he subdued:

2 சாமுவேல் 2 Samuel 8:11
அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும்,
Which also king David did dedicate unto the LORD, with the silver and gold that he had dedicated of all nations which he subdued;

Which
also
גַּםgamɡahm
king
אֹתָ֕םʾōtāmoh-TAHM
David
הִקְדִּ֛ישׁhiqdîšheek-DEESH
did
dedicate
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
Lord,
the
unto
דָּוִ֖דdāwidda-VEED
with
לַֽיהוָ֑הlayhwâlai-VA
the
silver
עִםʿimeem
gold
and
הַכֶּ֤סֶףhakkesepha-KEH-sef
that
וְהַזָּהָב֙wĕhazzāhābveh-ha-za-HAHV
he
had
dedicated
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
all
of
הִקְדִּ֔ישׁhiqdîšheek-DEESH
nations
מִכָּלmikkālmee-KAHL
which
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
he
subdued;
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
כִּבֵּֽשׁ׃kibbēškee-BAYSH

2 சாமுவேல் 8:11 ஆங்கிலத்தில்

avan Konnduvanthavaikalaith Thaaveethuraajaa Geelappaduththina Seeriyar, Movaapiyar, Ammon Puththirar, Pelisthar, Amalaekkiyar Ennum Sakala Jaathiyaarkalidaththilum,


Tags அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழப்படுத்தின சீரியர் மோவாபியர் அம்மோன் புத்திரர் பெலிஸ்தர் அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும்
2 சாமுவேல் 8:11 Concordance 2 சாமுவேல் 8:11 Interlinear 2 சாமுவேல் 8:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 8