2 சாமுவேல் 9:4
அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
Tamil Indian Revised Version
அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
Tamil Easy Reading Version
அரசன் சீபாவை நோக்கி, “அந்த மகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான். சீபா, அரசனிடம், “லோதேபாரில் அம்மியேலின் மகனாகிய மாகீரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்றான்.
Thiru Viviliam
“எங்கே அவன்?” என்று அரசர் அவனிடம் கேட்க, “லோதாபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்று அரசனிடம் சீபா கூறினான்.
King James Version (KJV)
And the king said unto him, Where is he? And Ziba said unto the king, Behold, he is in the house of Machir, the son of Ammiel, in Lodebar.
American Standard Version (ASV)
And the king said unto him, Where is he? And Ziba said unto the king, Behold, he is in the house of Machir the son of Ammiel, in Lo-debar.
Bible in Basic English (BBE)
And the king said to him, Where is he? And Ziba said to the king, He is in the house of Machir, the son of Ammiel, in Lo-debar.
Darby English Bible (DBY)
And the king said to him, Where is he? And Ziba said to the king, Behold, he is in the house of Machir the son of Ammiel, in Lodebar.
Webster’s Bible (WBT)
And the king said to him, Where is he? And Ziba said to the king, Behold, he is in the house of Machir, the son of Ammiel, in Lo-debar.
World English Bible (WEB)
The king said to him, Where is he? Ziba said to the king, Behold, he is in the house of Machir the son of Ammiel, in Lo Debar.
Young’s Literal Translation (YLT)
And the king saith to him, `Where `is’ he?’ and Ziba saith unto the king, `Lo, he `is’ in the house of Machir, son of Ammiel, in Lo-Debar.’
2 சாமுவேல் 2 Samuel 9:4
அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
And the king said unto him, Where is he? And Ziba said unto the king, Behold, he is in the house of Machir, the son of Ammiel, in Lodebar.
And the king | וַיֹּֽאמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | ל֥וֹ | lô | loh |
unto him, Where | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
he? is | אֵיפֹ֣ה | ʾêpō | ay-FOH |
And Ziba | ה֑וּא | hûʾ | hoo |
said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
unto | צִיבָא֙ | ṣîbāʾ | tsee-VA |
king, the | אֶל | ʾel | el |
Behold, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
he | הִנֵּה | hinnē | hee-NAY |
is in the house | ה֗וּא | hûʾ | hoo |
Machir, of | בֵּ֛ית | bêt | bate |
the son | מָכִ֥יר | mākîr | ma-HEER |
of Ammiel, | בֶּן | ben | ben |
in Lo-debar. | עַמִּיאֵ֖ל | ʿammîʾēl | ah-mee-ALE |
בְּל֥וֹ | bĕlô | beh-LOH | |
דְבָֽר׃ | dĕbār | deh-VAHR |
2 சாமுவேல் 9:4 ஆங்கிலத்தில்
Tags அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு சீபா ராஜாவைப் பார்த்து இதோ அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்
2 சாமுவேல் 9:4 Concordance 2 சாமுவேல் 9:4 Interlinear 2 சாமுவேல் 9:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 9