Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தெசலோனிக்கேயர் 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 3 2 தெசலோனிக்கேயர் 3:10

2 தெசலோனிக்கேயர் 3:10
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

Tamil Indian Revised Version
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

Tamil Easy Reading Version
“ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம்.

திருவிவிலியம்
“உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.⒫

2 Thessalonians 3:92 Thessalonians 32 Thessalonians 3:11

King James Version (KJV)
For even when we were with you, this we commanded you, that if any would not work, neither should he eat.

American Standard Version (ASV)
For even when we were with you, this we commanded you, If any will not work, neither let him eat.

Bible in Basic English (BBE)
For even when we were with you we gave you orders, saying, If any man does no work, let him not have food.

Darby English Bible (DBY)
For also when we were with you we enjoined you this, that if any man does not like to work, neither let him eat.

World English Bible (WEB)
For even when we were with you, we commanded you this: “If anyone will not work, neither let him eat.”

Young’s Literal Translation (YLT)
for even when we were with you, this we did command you, that if any one is not willing to work, neither let him eat,

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:10
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
For even when we were with you, this we commanded you, that if any would not work, neither should he eat.

καὶkaikay
γὰρgargahr
ὅτεhoteOH-tay
ἦμενēmenA-mane
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
τοῦτοtoutoTOO-toh
παρηγγέλλομενparēngellomenpa-rayng-GALE-loh-mane
ὑμῖνhyminyoo-MEEN
ὅτιhotiOH-tee
εἴeiee
τιςtistees
οὐouoo
θέλειtheleiTHAY-lee
ἐργάζεσθαιergazesthaiare-GA-zay-sthay
μηδὲmēdemay-THAY
ἐσθιέτωesthietōay-sthee-A-toh

இணை வசனம்

Proverbs 20:4
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.

Proverbs 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

1 Thessalonians 4:11
புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,

Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

Proverbs 21:25
சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.

1 Thessalonians 3:4
நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

Acts 20:18
அவர்கள் தன்னிடத்தில் வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

John 16:4
அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.

Luke 24:44
அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.


Tags ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே
2 தெசலோனிக்கேயர் 3:10 Concordance 2 தெசலோனிக்கேயர் 3:10 Interlinear 2 தெசலோனிக்கேயர் 3:10 Image