Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 1:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 1 உபாகமம் 1:12

உபாகமம் 1:12
உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது எப்படி?

Tamil Indian Revised Version
உங்களுடைய வருத்தத்தையும், பிரச்சனைகளையும், வழக்குகளையும் நான் ஒருவனே தாங்குவது எப்படி?

Tamil Easy Reading Version
ஆனால் உங்களை கவனித்துக்கொள்ளவும், உங்கள் வாதங்களைத் தீர்த்து வைக்கவும், என் ஒருவனால் முடியவில்லை.

திருவிவிலியம்
உங்கள் பளுவையும் துன்பத்தையும் வழக்குகளையும் என்னால் தனியாளாகத் தாங்கமுடியுமா?

Deuteronomy 1:11Deuteronomy 1Deuteronomy 1:13

King James Version (KJV)
How can I myself alone bear your cumbrance, and your burden, and your strife?

American Standard Version (ASV)
How can I myself alone bear your cumbrance, and your burden, and your strife?

Bible in Basic English (BBE)
How is it possible for me by myself to be responsible for you, and undertake the weight of all your troubles and your arguments?

Darby English Bible (DBY)
How can I myself alone sustain your wear, and your burden, and your strife?

Webster’s Bible (WBT)
How can I alone bear your encumbrance, and your burden, and your strife?

World English Bible (WEB)
How can I myself alone bear your encumbrance, and your burden, and your strife?

Young’s Literal Translation (YLT)
`How do I bear by myself your pressure, and your burden, and your strife?

உபாகமம் Deuteronomy 1:12
உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது எப்படி?
How can I myself alone bear your cumbrance, and your burden, and your strife?

אֵיכָ֥הʾêkâay-HA
אֶשָּׂ֖אʾeśśāʾeh-SA
לְבַדִּ֑יlĕbaddîleh-va-DEE
טָרְחֲכֶ֥םṭorḥăkemtore-huh-HEM
וּמַֽשַּׂאֲכֶ֖םûmaśśaʾăkemoo-ma-sa-uh-HEM
וְרִֽיבְכֶֽם׃wĕrîbĕkemveh-REE-veh-HEM

இணை வசனம்

Numbers 11:11
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

Deuteronomy 1:9
அக்காலத்தில் நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாது.

1 Kings 3:7
இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.

Psalm 89:19
அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.

2 Corinthians 2:16
கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?

2 Corinthians 3:5
எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.

Exodus 18:13
மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.


Tags உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது எப்படி
உபாகமம் 1:12 Concordance உபாகமம் 1:12 Interlinear உபாகமம் 1:12 Image