Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 1:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 1 உபாகமம் 1:13

உபாகமம் 1:13
நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.

Tamil Indian Revised Version
நான் உங்களுக்கு தலைவர்களை ஏற்படுத்துவதற்காக, உங்களுடைய கோத்திரங்களில் ஞானமும், விவேகமும், அறிவும் உள்ளவர்களென்று நன்மதிப்பு பெற்ற மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.

Tamil Easy Reading Version
ஆகவே ‘ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் சிலரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக்குவேன். புரிந்துகொள்ளும் ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ஞானவான்களைத் தேர்ந்தெடுங்கள்’ என்று நான் சொன்னேன்.

திருவிவிலியம்
உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்’.

Deuteronomy 1:12Deuteronomy 1Deuteronomy 1:14

King James Version (KJV)
Take you wise men, and understanding, and known among your tribes, and I will make them rulers over you.

American Standard Version (ASV)
Take you wise men, and understanding, and known, according to your tribes, and I will make them heads over you.

Bible in Basic English (BBE)
Take for yourselves men who are wise, far-seeing, and respected among you, from your tribes, and I will make them rulers over you.

Darby English Bible (DBY)
Provide you wise and understanding and known men, according to your tribes, that I may make them your chiefs.

Webster’s Bible (WBT)
Take ye wise men, and understanding, and known among your tribes, and I will make them rulers over you.

World English Bible (WEB)
Take wise men of understanding and well known according to your tribes, and I will make them heads over you.

Young’s Literal Translation (YLT)
Give for yourselves men, wise and intelligent, and known to your tribes, and I set them for your heads;

உபாகமம் Deuteronomy 1:13
நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.
Take you wise men, and understanding, and known among your tribes, and I will make them rulers over you.

הָב֣וּhābûha-VOO
לָ֠כֶםlākemLA-hem
אֲנָשִׁ֨יםʾănāšîmuh-na-SHEEM
חֲכָמִ֧יםḥăkāmîmhuh-ha-MEEM
וּנְבֹנִ֛יםûnĕbōnîmoo-neh-voh-NEEM
וִֽידֻעִ֖יםwîduʿîmvee-doo-EEM
לְשִׁבְטֵיכֶ֑םlĕšibṭêkemleh-sheev-tay-HEM
וַֽאֲשִׂימֵ֖םwaʾăśîmēmva-uh-see-MAME
בְּרָֽאשֵׁיכֶֽם׃bĕrāʾšêkembeh-RA-shay-HEM

இணை வசனம்

Exodus 18:21
ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.

Numbers 11:16
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்.

Acts 1:21
ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

Acts 6:2
அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.


Tags நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்
உபாகமம் 1:13 Concordance உபாகமம் 1:13 Interlinear உபாகமம் 1:13 Image