Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 10:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 10 உபாகமம் 10:5

உபாகமம் 10:5
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைக்கப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
மலையில் இருந்து திரும்பிக் கீழே இறங்கி வந்தேன். நான் செய்திருந்த மரப் பெட்டிக்குள் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படியே அப்பெட்டியில் அவைகளை வைத்தேன். இன்றுவரையிலும் அந்தக் கற்பலகைகள் அந்தப் பெட்டிக்குள்ளேயே உள்ளன.”

திருவிவிலியம்
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, நான் செய்திருந்த பேழையில் பலகைகளை வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை அங்கே உள்ளன.⒫

Deuteronomy 10:4Deuteronomy 10Deuteronomy 10:6

King James Version (KJV)
And I turned myself and came down from the mount, and put the tables in the ark which I had made; and there they be, as the LORD commanded me.

American Standard Version (ASV)
And I turned and came down from the mount, and put the tables in the ark which I had made; and there they are as Jehovah commanded me.

Bible in Basic English (BBE)
And turning round I came down from the mountain and put the stones in the ark which I had made; and there they are as the Lord gave me orders.

Darby English Bible (DBY)
And I turned and came down from the mountain, and put the tables in the ark which I had made; — and they are there, as Jehovah commanded me.

Webster’s Bible (WBT)
And I turned myself and came down from the mount, and put the tables in the ark which I had made; and there they are, as the LORD commanded me.

World English Bible (WEB)
I turned and came down from the mountain, and put the tables in the ark which I had made; and there they are as Yahweh commanded me.

Young’s Literal Translation (YLT)
and I turn and come down from the mount, and put the tables in the ark which I had made, and they are there, as Jehovah commanded me.

உபாகமம் Deuteronomy 10:5
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.
And I turned myself and came down from the mount, and put the tables in the ark which I had made; and there they be, as the LORD commanded me.

וָאֵ֗פֶןwāʾēpenva-A-fen
וָֽאֵרֵד֙wāʾērēdva-ay-RADE
מִןminmeen
הָהָ֔רhāhārha-HAHR
וָֽאָשִׂם֙wāʾāśimva-ah-SEEM
אֶתʾetet
הַלֻּחֹ֔תhalluḥōtha-loo-HOTE
בָּֽאָר֖וֹןbāʾārônba-ah-RONE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עָשִׂ֑יתִיʿāśîtîah-SEE-tee
וַיִּ֣הְיוּwayyihyûva-YEE-yoo
שָׁ֔םšāmshahm
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
צִוַּ֖נִיṣiwwanîtsee-WA-nee
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Exodus 34:29
மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

Exodus 40:20
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,

Exodus 25:16
நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக.

Exodus 32:15
பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

Deuteronomy 9:15
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளிலும் இருந்தது.

Deuteronomy 10:2
நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.

Joshua 4:9
யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.

1 Kings 8:8
தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கே தான் இருக்கிறது.


Tags அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது
உபாகமம் 10:5 Concordance உபாகமம் 10:5 Interlinear உபாகமம் 10:5 Image