Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 11:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 11 உபாகமம் 11:12

உபாகமம் 11:12
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

Tamil Indian Revised Version
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருடத்தின் துவக்கமுதல் வருடத்தின் முடிவுவரை எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிக்கப்போகும் நிலத்தைக் காத்து வருகிறார். வருடத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ஆண்டு முழுவதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கவனித்து வருகிறார்.

திருவிவிலியம்
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கண்காணிக்கும் நாடு! ஆண்டின் தொடக்கம் முதல் ஆண்டின் முடிவுவரை உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கண் காத்திடும் நாடு!

Deuteronomy 11:11Deuteronomy 11Deuteronomy 11:13

King James Version (KJV)
A land which the LORD thy God careth for: the eyes of the LORD thy God are always upon it, from the beginning of the year even unto the end of the year.

American Standard Version (ASV)
a land which Jehovah thy God careth for: the eyes of Jehovah thy God are always upon it, from the beginning of the year even unto the end of the year.

Bible in Basic English (BBE)
A land cared for by the Lord your God: the eyes of the Lord your God are on it at all times from one end of the year to the other.

Darby English Bible (DBY)
a land which Jehovah thy God careth for; the eyes of Jehovah thy God are constantly upon it, from the beginning of the year even unto the end of the year.

Webster’s Bible (WBT)
A land which the LORD thy God careth for: the eyes of the LORD thy God are always upon it, from the beginning of the year even to the end of the year.

World English Bible (WEB)
a land which Yahweh your God cares for: the eyes of Yahweh your God are always on it, from the beginning of the year even to the end of the year.

Young’s Literal Translation (YLT)
a land which Jehovah thy God is searching; continually `are’ the eyes of Jehovah thy God upon it, from the beginning of the year even unto the latter end of the year.

உபாகமம் Deuteronomy 11:12
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.
A land which the LORD thy God careth for: the eyes of the LORD thy God are always upon it, from the beginning of the year even unto the end of the year.

אֶ֕רֶץʾereṣEH-rets
אֲשֶׁרʾăšeruh-SHER
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
דֹּרֵ֣שׁdōrēšdoh-RAYSH
אֹתָ֑הּʾōtāhoh-TA
תָּמִ֗ידtāmîdta-MEED
עֵינֵ֨יʿênêay-NAY
יְהוָ֤הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
בָּ֔הּbāhba
מֵֽרֵשִׁית֙mērēšîtmay-ray-SHEET
הַשָּׁנָ֔הhaššānâha-sha-NA
וְעַ֖דwĕʿadveh-AD
אַֽחֲרִ֥יתʾaḥărîtah-huh-REET
שָׁנָֽה׃šānâsha-NA

இணை வசனம்

1 Kings 9:3
கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

Jeremiah 24:6
அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.

Ezra 5:5
ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

Psalm 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

Psalm 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.


Tags அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம் வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்
உபாகமம் 11:12 Concordance உபாகமம் 11:12 Interlinear உபாகமம் 11:12 Image