Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 12:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 12 உபாகமம் 12:16

உபாகமம் 12:16
இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.

Tamil Indian Revised Version
இரத்தத்தை மாத்திரம் சாப்பிடவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.

Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் இரத்தத்தை மாத்திரம் உண்ணவே கூடாது. அதைத் தண்ணீரைப் போல் தரையிலேயே ஊற்றிவிடவேண்டும்.

திருவிவிலியம்
இரத்தத்தை மட்டும் அருந்த வேண்டாம்; தண்ணீரை ஊற்றுவதுபோல அதைத் தரையில் ஊற்றி விடுங்கள்.

Deuteronomy 12:15Deuteronomy 12Deuteronomy 12:17

King James Version (KJV)
Only ye shall not eat the blood; ye shall pour it upon the earth as water.

American Standard Version (ASV)
Only ye shall not eat the blood; thou shalt pour it out upon the earth as water.

Bible in Basic English (BBE)
But you may not take the blood for food, it is to be drained out on the earth like water.

Darby English Bible (DBY)
Only, ye shall not eat the blood; ye shall pour it upon the earth as water.

Webster’s Bible (WBT)
Only ye shall not eat the blood; ye shall pour it upon the earth as water.

World English Bible (WEB)
Only you shall not eat the blood; you shall pour it out on the earth as water.

Young’s Literal Translation (YLT)
`Only, the blood ye do not eat — on the earth thou dost pour it as water;

உபாகமம் Deuteronomy 12:16
இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.
Only ye shall not eat the blood; ye shall pour it upon the earth as water.

רַ֥קraqrahk
הַדָּ֖םhaddāmha-DAHM
לֹ֣אlōʾloh
תֹאכֵ֑לוּtōʾkēlûtoh-HAY-loo
עַלʿalal
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
תִּשְׁפְּכֶ֖נּוּtišpĕkennûteesh-peh-HEH-noo
כַּמָּֽיִם׃kammāyimka-MA-yeem

இணை வசனம்

Genesis 9:4
மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

Deuteronomy 15:23
அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.

Acts 15:29
அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.

Leviticus 7:26
உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.

Leviticus 17:10
இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.

Deuteronomy 12:23
இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.

1 Timothy 4:4
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.


Tags இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம் அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்
உபாகமம் 12:16 Concordance உபாகமம் 12:16 Interlinear உபாகமம் 12:16 Image