Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 12:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 12 உபாகமம் 12:23

உபாகமம் 12:23
இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.

Tamil Indian Revised Version
இரத்தத்தை மாத்திரம் சாப்பிடாதபடி எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்.

Tamil Easy Reading Version
ஆனால் அவற்றின் இரத்தத்தை உண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள், ஏனென்றால் உயிரானது இரத்தத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த உயிர் இருக்கும்வரை இறைச்சியை உண்ணக்கூடாது.

திருவிவிலியம்
இரத்தத்தை அருந்தாதபடி மட்டும் கவனமாய் இருங்கள். ஏனெனில், இரத்தமே உயிர். சதையோடு உயிரையும் சேர்த்து உண்ணாதீர்கள்.

Deuteronomy 12:22Deuteronomy 12Deuteronomy 12:24

King James Version (KJV)
Only be sure that thou eat not the blood: for the blood is the life; and thou mayest not eat the life with the flesh.

American Standard Version (ASV)
Only be sure that thou eat not the blood: for the blood is the life; and thou shalt not eat the life with the flesh.

Bible in Basic English (BBE)
But see that you do not take the blood for food; for the blood is the life; and you may not make use of the life as food with the flesh.

Darby English Bible (DBY)
Only, be sure that thou eat not the blood; for the blood is the life, and thou mayest not eat the life with the flesh;

Webster’s Bible (WBT)
Only be sure that thou eat not the blood: for the blood is the life; and thou mayest not eat the life with the flesh.

World English Bible (WEB)
Only be sure that you don’t eat the blood: for the blood is the life; and you shall not eat the life with the flesh.

Young’s Literal Translation (YLT)
`Only, be sure not to eat the blood, for the blood `is’ the life, and thou dost not eat the life with the flesh;

உபாகமம் Deuteronomy 12:23
இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.
Only be sure that thou eat not the blood: for the blood is the life; and thou mayest not eat the life with the flesh.

רַ֣קraqrahk
חֲזַ֗קḥăzaqhuh-ZAHK
לְבִלְתִּי֙lĕbiltiyleh-veel-TEE
אֲכֹ֣לʾăkōluh-HOLE
הַדָּ֔םhaddāmha-DAHM
כִּ֥יkee
הַדָּ֖םhaddāmha-DAHM
ה֣וּאhûʾhoo
הַנָּ֑פֶשׁhannāpešha-NA-fesh
וְלֹֽאwĕlōʾveh-LOH
תֹאכַ֥לtōʾkaltoh-HAHL
הַנֶּ֖פֶשׁhannepešha-NEH-fesh
עִםʿimeem
הַבָּשָֽׂר׃habbāśārha-ba-SAHR

இணை வசனம்

Leviticus 17:11
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

Genesis 9:4
மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

Leviticus 17:13
இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.

Leviticus 3:16
ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.

Deuteronomy 12:16
இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.


Tags இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு இரத்தமே உயிர் மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்
உபாகமம் 12:23 Concordance உபாகமம் 12:23 Interlinear உபாகமம் 12:23 Image