Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 12:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 12 உபாகமம் 12:4

உபாகமம் 12:4
உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்,

Tamil Indian Revised Version
உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்,

Tamil Easy Reading Version
“அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்கிற அதே முறையை நீங்களும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யக் கூடாது.

திருவிவிலியம்
ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவ்விதம் செய்யாதீர்கள்.

Deuteronomy 12:3Deuteronomy 12Deuteronomy 12:5

King James Version (KJV)
Ye shall not do so unto the LORD your God.

American Standard Version (ASV)
Ye shall not do so unto Jehovah your God.

Bible in Basic English (BBE)
Do not so to the Lord your God.

Darby English Bible (DBY)
Ye shall not do so unto Jehovah your God;

Webster’s Bible (WBT)
Ye shall not do so to the LORD your God.

World English Bible (WEB)
You shall not do so to Yahweh your God.

Young’s Literal Translation (YLT)
`Ye do not do so to Jehovah your God;

உபாகமம் Deuteronomy 12:4
உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்,
Ye shall not do so unto the LORD your God.

לֹֽאlōʾloh
תַעֲשׂ֣וּןtaʿăśûnta-uh-SOON
כֵּ֔ןkēnkane
לַֽיהוָ֖הlayhwâlai-VA
אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM

இணை வசனம்

Leviticus 20:23
நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.

Deuteronomy 12:30
அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்தபடி நானும் சேவிப்பேன் என்று சொல்லி அவர்களுடைய தேவர்களைக் குறித்துக் கேட்டு விசாரியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

Deuteronomy 16:21
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்க வேண்டாம்;

Deuteronomy 20:18
அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.


Tags உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்
உபாகமம் 12:4 Concordance உபாகமம் 12:4 Interlinear உபாகமம் 12:4 Image