Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 14:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 14 உபாகமம் 14:24

உபாகமம் 14:24
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொண்ட இடம் உனக்கு வெகுதூரமாக இருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகுதொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகமுடியாமல் இருக்குமானால்,

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கின்றபோது தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்ட இடமானது நீங்கள் குடியிருக்கிற இடத்திலிருந்து, மிகத் தொலைவில் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் பத்தில் ஒரு பங்கு காணிக்கைப் பொருட்களை தூக்கி எடுத்துச் செல்ல இயலாமல் போகலாம். அப்படி நடக்குமென்றால்

திருவிவிலியம்
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசியளிக்கும் போது, அவர் தம் பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்ட இடம் உனக்கு வெகு தொலையில் இருந்தால், நெடும் பயணம் செய்யவேண்டியதாயும், உன் பொருள்களைத் தூக்கிச் செல்ல முடியாததாயும் இருந்தால்,

Deuteronomy 14:23Deuteronomy 14Deuteronomy 14:25

King James Version (KJV)
And if the way be too long for thee, so that thou art not able to carry it; or if the place be too far from thee, which the LORD thy God shall choose to set his name there, when the LORD thy God hath blessed thee:

American Standard Version (ASV)
And if the way be too long for thee, so that thou art not able to carry it, because the place is too far from thee, which Jehovah thy God shall choose, to set his name there, when Jehovah thy God shall bless thee;

Bible in Basic English (BBE)
And if the way is so long that you are not able to take these things to the place marked out by the Lord your God for his name, when he has given you his blessing, because it is far away from you;

Darby English Bible (DBY)
And if the way be too long for thee, so that thou art not able to carry it, because the place is too far from thee, which Jehovah thy God will choose to set his name there, when Jehovah thy God blesseth thee;

Webster’s Bible (WBT)
And if the way is too long for thee, so that thou art not able to carry it; or if the place is too far from thee, which the LORD thy God shall choose to set his name there, when the LORD thy God hath blessed thee:

World English Bible (WEB)
If the way be too long for you, so that you are not able to carry it, because the place is too far from you, which Yahweh your God shall choose, to set his name there, when Yahweh your God shall bless you;

Young’s Literal Translation (YLT)
`And when the way is too much for thee, that thou art not able to carry it — when the place is too far off from thee which Jehovah thy God doth choose to put His name there, when Jehovah thy God doth bless thee; —

உபாகமம் Deuteronomy 14:24
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,
And if the way be too long for thee, so that thou art not able to carry it; or if the place be too far from thee, which the LORD thy God shall choose to set his name there, when the LORD thy God hath blessed thee:

וְכִֽיwĕkîveh-HEE
יִרְבֶּ֨הyirbeyeer-BEH
מִמְּךָ֜mimmĕkāmee-meh-HA
הַדֶּ֗רֶךְhadderekha-DEH-rek
כִּ֣יkee
לֹ֣אlōʾloh
תוּכַל֮tûkaltoo-HAHL
שְׂאֵתוֹ֒śĕʾētôseh-ay-TOH
כִּֽיkee
יִרְחַ֤קyirḥaqyeer-HAHK
מִמְּךָ֙mimmĕkāmee-meh-HA
הַמָּק֔וֹםhammāqômha-ma-KOME
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
יִבְחַר֙yibḥaryeev-HAHR
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
לָשׂ֥וּםlāśûmla-SOOM
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
שָׁ֑םšāmshahm
כִּ֥יkee
יְבָֽרֶכְךָ֖yĕbārekkāyeh-va-rek-HA
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהֶֽיךָ׃ʾĕlōhêkāay-loh-HAY-ha

இணை வசனம்

Deuteronomy 12:21
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம்.

Deuteronomy 12:5
உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

Exodus 23:31
சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

Deuteronomy 11:24
உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.


Tags உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால் வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம் நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்
உபாகமம் 14:24 Concordance உபாகமம் 14:24 Interlinear உபாகமம் 14:24 Image