Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 15:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 15 உபாகமம் 15:20

உபாகமம் 15:20
கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலே வருடந்தோறும் நீயும் உன் வீட்டாருமாக உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைச் சாப்பிடுங்கள்.

Tamil Easy Reading Version
ஆண்டுதோறும் அவற்றை நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்திற்கு எடுத்துச்சென்று, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்ணுங்கள்.

திருவிவிலியம்
கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளுமிடத்தில், நீயும் உன் வீட்டாரும், ஆண்டுதோறும் அவர்தம் திருமுன் அவற்றை உண்பீர்கள்.

Deuteronomy 15:19Deuteronomy 15Deuteronomy 15:21

King James Version (KJV)
Thou shalt eat it before the LORD thy God year by year in the place which the LORD shall choose, thou and thy household.

American Standard Version (ASV)
Thou shalt eat it before Jehovah thy God year by year in the place which Jehovah shall choose, thou and thy household.

Bible in Basic English (BBE)
But year by year you and all your house are to take a meal of it before the Lord, in the place of his selection.

Darby English Bible (DBY)
Thou shalt eat it before Jehovah thy God, year by year, in the place which Jehovah will choose, thou and thy household.

Webster’s Bible (WBT)
Thou shalt eat it before the LORD thy God year by year in the place which the LORD shall choose, thou and thy household.

World English Bible (WEB)
You shall eat it before Yahweh your God year by year in the place which Yahweh shall choose, you and your household.

Young’s Literal Translation (YLT)
before Jehovah thy God thou dost eat it year by year, in the place which Jehovah doth choose, thou and thy house.

உபாகமம் Deuteronomy 15:20
கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள்.
Thou shalt eat it before the LORD thy God year by year in the place which the LORD shall choose, thou and thy household.

לִפְנֵי֩lipnēyleef-NAY
יְהוָ֨הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֤יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
תֹֽאכְלֶ֙נּוּ֙tōʾkĕlennûtoh-heh-LEH-NOO
שָׁנָ֣הšānâsha-NA
בְשָׁנָ֔הbĕšānâveh-sha-NA
בַּמָּק֖וֹםbammāqômba-ma-KOME
אֲשֶׁרʾăšeruh-SHER
יִבְחַ֣רyibḥaryeev-HAHR
יְהוָ֑הyĕhwâyeh-VA
אַתָּ֖הʾattâah-TA
וּבֵיתֶֽךָ׃ûbêtekāoo-vay-TEH-ha

இணை வசனம்

Deuteronomy 12:5
உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

Deuteronomy 12:17
உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.

Deuteronomy 14:23
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.


Tags கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள்
உபாகமம் 15:20 Concordance உபாகமம் 15:20 Interlinear உபாகமம் 15:20 Image