Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 16:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 16 உபாகமம் 16:20

உபாகமம் 16:20
நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.

Tamil Indian Revised Version
நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நீதியையே பின்பற்றுவாயாக.

Tamil Easy Reading Version
நல்லவற்றையும், நேர்மையானவற்றையுமே நீங்கள் செய்ய வேண்டும்! நீங்கள் எப்போதும் நல்லவராக, நேர்மையானவராக இருப்பதற்குப் பாடுபட வேண்டும்! பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தில் வாழ்வையும், சுதந்திரத்தையும் பெறுவீர்கள்.

திருவிவிலியம்
நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து. அதனால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வாய்.

Deuteronomy 16:19Deuteronomy 16Deuteronomy 16:21

King James Version (KJV)
That which is altogether just shalt thou follow, that thou mayest live, and inherit the land which the LORD thy God giveth thee.

American Standard Version (ASV)
That which is altogether just shalt thou follow, that thou mayest live, and inherit the land which Jehovah thy God giveth thee.

Bible in Basic English (BBE)
Let righteousness be your guide, so that you may have life, and take for your heritage the land which the Lord your God is giving you.

Darby English Bible (DBY)
Perfect justice shalt thou follow, that thou mayest live, and possess the land that Jehovah thy God giveth thee.

Webster’s Bible (WBT)
That which is altogether just shalt thou follow, that thou mayest live, and inherit the land which the LORD thy God giveth thee.

World English Bible (WEB)
That which is altogether just shall you follow, that you may live, and inherit the land which Yahweh your God gives you.

Young’s Literal Translation (YLT)
Righteousness — righteousness thou dost pursue, so that thou livest, and hast possessed the land which Jehovah thy God is giving to thee.

உபாகமம் Deuteronomy 16:20
நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.
That which is altogether just shalt thou follow, that thou mayest live, and inherit the land which the LORD thy God giveth thee.

צֶ֥דֶקṣedeqTSEH-dek
צֶ֖דֶקṣedeqTSEH-dek
תִּרְדֹּ֑ףtirdōpteer-DOFE
לְמַ֤עַןlĕmaʿanleh-MA-an
תִּֽחְיֶה֙tiḥĕyehtee-heh-YEH
וְיָֽרַשְׁתָּ֣wĕyāraštāveh-ya-rahsh-TA
אֶתʾetet
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁרʾăšeruh-SHER
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
לָֽךְ׃lāklahk

இணை வசனம்

Deuteronomy 4:1
இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்ளுவதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.

Deuteronomy 25:13
உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.

Ezekiel 18:5
ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,

Ezekiel 18:9
என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Micah 6:8
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

Romans 10:5
மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.

Philippians 4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.


Tags நீ பிழைத்து உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக
உபாகமம் 16:20 Concordance உபாகமம் 16:20 Interlinear உபாகமம் 16:20 Image