Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 19:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 19 உபாகமம் 19:2

உபாகமம் 19:2
நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்து வைக்கக்கடவாய்.

Tamil Indian Revised Version
நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய்.

Tamil Easy Reading Version
நீங்கள் அந்த தேசத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் மையமான ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களுக்குச் சாலைகளையும், வீதிகளையும் அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது தற்செயலாக மற்றவர்களைக் கொலை செய்திடும் நபர் பாதுகாப்பாய் அந்நகருக்குள் ஓடிப்போகலாம்.

திருவிவிலியம்
நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டினிடையே மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை.

Deuteronomy 19:1Deuteronomy 19Deuteronomy 19:3

King James Version (KJV)
Thou shalt separate three cities for thee in the midst of thy land, which the LORD thy God giveth thee to possess it.

American Standard Version (ASV)
thou shalt set apart three cities for thee in the midst of thy land, which Jehovah thy God giveth thee to possess it.

Bible in Basic English (BBE)
You are to have three towns marked out in the land which the Lord your God is giving you for your heritage.

Darby English Bible (DBY)
thou shalt separate three cities for thyself in the midst of thy land, which Jehovah thy God giveth thee to possess.

Webster’s Bible (WBT)
Thou shalt separate three cities for thee in the midst of thy land which the LORD thy God giveth thee to possess it.

World English Bible (WEB)
you shall set apart three cities for you in the midst of your land, which Yahweh your God gives you to possess it.

Young’s Literal Translation (YLT)
three cities thou dost separate for thee in the midst of thy land which Jehovah thy God is giving to thee to possess it.

உபாகமம் Deuteronomy 19:2
நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்து வைக்கக்கடவாய்.
Thou shalt separate three cities for thee in the midst of thy land, which the LORD thy God giveth thee to possess it.

שָׁל֥וֹשׁšālôšsha-LOHSH
עָרִ֖יםʿārîmah-REEM
תַּבְדִּ֣ילtabdîltahv-DEEL
לָ֑ךְlāklahk
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
אַרְצְךָ֔ʾarṣĕkāar-tseh-HA
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
לְךָ֖lĕkāleh-HA
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA

இணை வசனம்

Exodus 21:13
ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்.

Hebrews 6:18
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.

Numbers 35:10
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் பிரவேசிக்கும்போது,

Deuteronomy 4:41
முற்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய்ப் பிழைத்திருக்கும்படியாக,

Joshua 20:2
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.


Tags நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்து வைக்கக்கடவாய்
உபாகமம் 19:2 Concordance உபாகமம் 19:2 Interlinear உபாகமம் 19:2 Image