உபாகமம் 19:4
கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன் தானே.
Tamil Indian Revised Version
கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே.
Tamil Easy Reading Version
“கொலை செய்தவன் எவனும் அம்மூன்று நகரங்களில் ஒன்றில் ஓடிப்போய் இருக்க வேண்டுவதற்கான நியாயம் என்னவென்றால்: அந்த நபர் மற்றவனைக் கொன்றது எதிர்ப்பாராத விதமாக நடந்திருக்க வேண்டும். தான் மனதறியாது எவ்வித முன் வெறுப்பும் இல்லாது கொன்றிருக்க வேண்டும்.
திருவிவிலியம்
அங்கே ஓடிப்போவதன் மூலம் உயிர் வாழத்தக்க கொலையாளி யாரெனில், தற்செயலாய் முன்பகை ஏதுமின்றித் தனக்கு அடுத்திருப்பவனைக் கொலைசெய்பவனே.
King James Version (KJV)
And this is the case of the slayer, which shall flee thither, that he may live: Whoso killeth his neighbor ignorantly, whom he hated not in time past;
American Standard Version (ASV)
And this is the case of the manslayer, that shall flee thither and live: whoso killeth his neighbor unawares, and hated him not in time past;
Bible in Basic English (BBE)
This is to be the rule for anyone who goes in flight there, after causing the death of his neighbour in error and not through hate;
Darby English Bible (DBY)
And this is the case of the slayer who shall flee thither that he may live: he that smiteth his neighbour unwittingly, whom he hated not previously;
Webster’s Bible (WBT)
And this is the case of the slayer, who shall flee thither, that he may live: Whoever killeth his neighbor ignorantly, whom he hated not in time past;
World English Bible (WEB)
This is the case of the manslayer, that shall flee there and live: whoever kills his neighbor unawares, and didn’t hate him in time past;
Young’s Literal Translation (YLT)
`And this `is’ the matter of the man-slayer who fleeth thither, and hath lived: He who smiteth his neighbour unknowingly, and is not hating him heretofore,
உபாகமம் Deuteronomy 19:4
கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன் தானே.
And this is the case of the slayer, which shall flee thither, that he may live: Whoso killeth his neighbor ignorantly, whom he hated not in time past;
| וְזֶה֙ | wĕzeh | veh-ZEH | |
| דְּבַ֣ר | dĕbar | deh-VAHR | |
| הָֽרֹצֵ֔חַ | hārōṣēaḥ | ha-roh-TSAY-ak | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יָנ֥וּס | yānûs | ya-NOOS | |
| שָׁ֖מָּה | šāmmâ | SHA-ma | |
| וָחָ֑י | wāḥāy | va-HAI | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| יַכֶּ֤ה | yakke | ya-KEH | |
| אֶת | ʾet | et | |
| רֵעֵ֙הוּ֙ | rēʿēhû | ray-A-HOO | |
| בִּבְלִי | biblî | beev-LEE | |
| דַ֔עַת | daʿat | DA-at | |
| וְה֛וּא | wĕhûʾ | veh-HOO | |
| לֹֽא | lōʾ | loh | |
| שֹׂנֵ֥א | śōnēʾ | soh-NAY | |
| ל֖וֹ | lô | loh | |
| מִתְּמֹ֥ל | mittĕmōl | mee-teh-MOLE | |
| שִׁלְשֹֽׁם׃ | šilšōm | sheel-SHOME |
இணை வசனம்
Numbers 35:15
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.
Deuteronomy 4:42
ரூபனியரைச் சேர்ந்த சமபூமியாகிய வனாந்தரத்திலுள்ள பேசேரும், காத்தியரைச் சேர்ந்த கீலேயாத்திலுள்ள ராமோத்தும், மனாசேயரைச் சேர்ந்த பாசானிலுள்ள கோலானுமாகிய
Genesis 31:2
லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.
Deuteronomy 19:6
இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில், கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின் தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்று போடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.
Joshua 3:4
உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்குமுன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
1 Chronicles 11:2
சவுல் இன்னும் ராஜாவாயிருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டுவருவீர்; என் ஜனமாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.
Isaiah 30:33
தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.
Tags கொலைசெய்து அங்கே ஓடிப்போய் உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால் தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன் தானே
உபாகமம் 19:4 Concordance உபாகமம் 19:4 Interlinear உபாகமம் 19:4 Image