Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 2:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 2 உபாகமம் 2:22

உபாகமம் 2:22
கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்,

Tamil Indian Revised Version
கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர்கள் ஆசேரீம் துவங்கி ஆசாவரை குடியிருந்த ஆவியர்களை அழித்து, அவர்கள் இருந்த பகுதியிலே குடியேறினது போலவும்,

Tamil Easy Reading Version
ஏசாவின் ஜனங்களுக்கும் தேவன் இதையே செய்தார். கடந்த காலத்தில் சேயீரில் ஓரிய ஜனங்கள் வாழ்ந்தார்கள். ஏசாவின் ஜனங்கள் ஓரியர்களை அழித்தார்கள். ஏசாவின் சந்ததியார் இன்று வரை அங்கே வசிக்கின்றனர்.

திருவிவிலியம்
இது ஆண்டவர் சேயிர்வாழ் ஏசாவின் மக்களுக்குச் செய்ததற்கு ஒப்பாகும். ஆண்டவர் ஓரியரை அழித்தார். ஏசாவின் மக்கள் ஓரியரை வெளியேற்றிவிட்டு அவர்கள் இடத்தில் இன்றுவரை வாழ்கின்றனர்.

Deuteronomy 2:21Deuteronomy 2Deuteronomy 2:23

King James Version (KJV)
As he did to the children of Esau, which dwelt in Seir, when he destroyed the Horims from before them; and they succeeded them, and dwelt in their stead even unto this day:

American Standard Version (ASV)
as he did for the children of Esau, that dwell in Seir, when he destroyed the Horites from before them; and they succeeded them, and dwelt in their stead even unto this day:

Bible in Basic English (BBE)
As he did for the children of Esau living in Seir, when he sent destruction on the Horites before them, and they took their land where they are living to this day:

Darby English Bible (DBY)
as he did to the children of Esau, who dwelt in Seir, from before whom he destroyed the Horites; and they dispossessed them, and dwelt in their stead, even to this day.

Webster’s Bible (WBT)
As he did to the children of Esau, who dwelt in Seir, when he destroyed the Horims from before them; and they succeeded them, and dwelt in their stead even to this day:

World English Bible (WEB)
as he did for the children of Esau, who dwell in Seir, when he destroyed the Horites from before them; and they succeeded them, and lived in their place even to this day:

Young’s Literal Translation (YLT)
as He hath done for the sons of Esau, who are dwelling in Seir, when He destroyed the Horim from before them, and they dispossess them, and dwell in their stead, unto this day.

உபாகமம் Deuteronomy 2:22
கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்,
As he did to the children of Esau, which dwelt in Seir, when he destroyed the Horims from before them; and they succeeded them, and dwelt in their stead even unto this day:

כַּֽאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
עָשָׂה֙ʿāśāhah-SA
לִבְנֵ֣יlibnêleev-NAY
עֵשָׂ֔וʿēśāway-SAHV
הַיֹּֽשְׁבִ֖יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
בְּשֵׂעִ֑ירbĕśēʿîrbeh-say-EER
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
הִשְׁמִ֤ידhišmîdheesh-MEED
אֶתʾetet
הַֽחֹרִי֙haḥōriyha-hoh-REE
מִפְּנֵיהֶ֔םmippĕnêhemmee-peh-nay-HEM
וַיִּֽירָשֻׁם֙wayyîrāšumva-yee-ra-SHOOM
וַיֵּֽשְׁב֣וּwayyēšĕbûva-yay-sheh-VOO
תַחְתָּ֔םtaḥtāmtahk-TAHM
עַ֖דʿadad
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

Genesis 36:8
ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்று பேர்.

Genesis 14:6
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,

Genesis 36:20
அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,

Deuteronomy 2:12
ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இθ்ரவேҠύ துரத்Ġοனதρபோல, ஏசޠεοன் ʠρத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள்.

1 Chronicles 1:38
சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.


Tags கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்
உபாகமம் 2:22 Concordance உபாகமம் 2:22 Interlinear உபாகமம் 2:22 Image