Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 2:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 2 உபாகமம் 2:28

உபாகமம் 2:28
சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் புத்திரரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியரும் எனக்குச் செய்ததுபோல, நீரும் நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேருமட்டும்,

Tamil Indian Revised Version
சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் சந்ததியினரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியர்களும் எனக்குச் செய்ததுபோல, நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேரும்வரை,

Tamil Easy Reading Version
நாங்கள் உண்ணும் உணவுக்கோ, அல்லது குடிக்கும் தண்ணீருக்கோ வெள்ளிக் காசுகளைத் தருகிறோம். உங்கள் நாட்டின் வழியாகச் செல்வதற்கு மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்.

திருவிவிலியம்
நீர் எமக்கு உணவை விலைக்குத் தாரும். நாங்கள் உண்போம். எமக்கு நீரை விலைக்குத் தாரும், நாங்கள் பருகுவோம். நாங்கள் கால்நடையாய்க் கடந்து போக மட்டும் அனுமதி கொடும்.

Deuteronomy 2:27Deuteronomy 2Deuteronomy 2:29

King James Version (KJV)
Thou shalt sell me meat for money, that I may eat; and give me water for money, that I may drink: only I will pass through on my feet;

American Standard Version (ASV)
Thou shalt sell me food for money, that I may eat; and give me water for money, that I may drink: only let me pass through on my feet,

Bible in Basic English (BBE)
Let me have food, at a price, for my needs, and water for drinking: only let me go through on foot;

Darby English Bible (DBY)
Thou shalt sell me food for money that I may eat; and thou shalt give me water for money that I may drink; I will only pass through on my feet,

Webster’s Bible (WBT)
Thou shalt sell me food for money, that I may eat; and give me water for money, that I may drink: only I will pass through on my feet;

World English Bible (WEB)
You shall sell me food for money, that I may eat; and give me water for money, that I may drink: only let me pass through on my feet,

Young’s Literal Translation (YLT)
food for money thou dost sell me, and I have eaten; and water for money thou dost give to me, and I have drunk; only, let me pass over on my feet, —

உபாகமம் Deuteronomy 2:28
சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் புத்திரரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியரும் எனக்குச் செய்ததுபோல, நீரும் நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேருமட்டும்,
Thou shalt sell me meat for money, that I may eat; and give me water for money, that I may drink: only I will pass through on my feet;

אֹ֣כֶלʾōkelOH-hel
בַּכֶּ֤סֶףbakkesepba-KEH-sef
תַּשְׁבִּרֵ֙נִי֙tašbirēniytahsh-bee-RAY-NEE
וְאָכַ֔לְתִּיwĕʾākaltîveh-ah-HAHL-tee
וּמַ֛יִםûmayimoo-MA-yeem
בַּכֶּ֥סֶףbakkesepba-KEH-sef
תִּתֶּןtittentee-TEN
לִ֖יlee
וְשָׁתִ֑יתִיwĕšātîtîveh-sha-TEE-tee
רַ֖קraqrahk
אֶעְבְּרָ֥הʾeʿbĕrâeh-beh-RA
בְרַגְלָֽי׃bĕraglāyveh-rahɡ-LAI

இணை வசனம்

Numbers 20:19
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால் அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள்.


Tags சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் புத்திரரும் ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியரும் எனக்குச் செய்ததுபோல நீரும் நான் யோர்தானைக் கடந்து எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேருமட்டும்
உபாகமம் 2:28 Concordance உபாகமம் 2:28 Interlinear உபாகமம் 2:28 Image