Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 22:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 22 உபாகமம் 22:13

உபாகமம் 22:13
ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்தபின்பு அவளை வெறுத்து:

Tamil Indian Revised Version
ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து:

Tamil Easy Reading Version
“ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து அவளுடன் பாலின உறவு கொண்ட பின்பு, அவளை விரும்பவில்லை என்று முடிவுசெய்து,

திருவிவிலியம்
ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளை வெறுத்து,

Title
திருமணச் சட்டங்கள்

Other Title
பாலுறவுத் தூய்மை பற்றிய சட்டங்கள்

Deuteronomy 22:12Deuteronomy 22Deuteronomy 22:14

King James Version (KJV)
If any man take a wife, and go in unto her, and hate her,

American Standard Version (ASV)
If any man take a wife, and go in unto her, and hate her,

Bible in Basic English (BBE)
If any man takes a wife, and having had connection with her, has no delight in her,

Darby English Bible (DBY)
If a man take a wife, and go in unto her and hate her,

Webster’s Bible (WBT)
If any man shall take a wife, and go in to her, and hate her,

World English Bible (WEB)
If any man take a wife, and go in to her, and hate her,

Young’s Literal Translation (YLT)
`When a man taketh a wife, and hath gone in unto her, and hated her,

உபாகமம் Deuteronomy 22:13
ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்தபின்பு அவளை வெறுத்து:
If any man take a wife, and go in unto her, and hate her,

כִּֽיkee
יִקַּ֥חyiqqaḥyee-KAHK
אִ֖ישׁʾîšeesh
אִשָּׁ֑הʾiššâee-SHA
וּבָ֥אûbāʾoo-VA
אֵלֶ֖יהָʾēlêhāay-LAY-ha
וּשְׂנֵאָֽהּ׃ûśĕnēʾāhoo-seh-nay-AH

இணை வசனம்

Genesis 29:21
பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

Genesis 29:23
அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.

Genesis 29:31
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

Deuteronomy 24:1
ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.

Judges 15:1
சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:

Ephesians 5:28
அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.


Tags ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்தபின்பு அவளை வெறுத்து
உபாகமம் 22:13 Concordance உபாகமம் 22:13 Interlinear உபாகமம் 22:13 Image