Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 22:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 22 உபாகமம் 22:28

உபாகமம் 22:28
நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,

Tamil Indian Revised Version
நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,

Tamil Easy Reading Version
“ஒருவன், இன்னும் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப் பெண்ணை பலவந்தமாகப் பிடித்து கற்பழிப்புச் செய்ததை மற்ற ஜனங்கள் பார்த்துவிட்டால்,

திருவிவிலியம்
மணமாகாத ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தப்படுத்தி, அவளோடு உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால்,

Deuteronomy 22:27Deuteronomy 22Deuteronomy 22:29

King James Version (KJV)
If a man find a damsel that is a virgin, which is not betrothed, and lay hold on her, and lie with her, and they be found;

American Standard Version (ASV)
If a man find a damsel that is a virgin, that is not betrothed, and lay hold on her, and lie with her, and they be found;

Bible in Basic English (BBE)
If a man sees a young virgin, who has not given her word to be married to anyone, and he takes her by force and has connection with her, and discovery is made of it;

Darby English Bible (DBY)
If a man find a damsel, a virgin, who is not betrothed, and lay hold on her, and lie with her, and they be found,

Webster’s Bible (WBT)
If a man shall find a damsel that is a virgin, who is not betrothed, and lay hold on her, and lie with her, and they be found;

World English Bible (WEB)
If a man find a lady who is a virgin, who is not pledged to be married, and lay hold on her, and lie with her, and they be found;

Young’s Literal Translation (YLT)
`When a man findeth a damsel, a virgin who is not betrothed, and hath caught her, and lain with her, and they have been found,

உபாகமம் Deuteronomy 22:28
நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,
If a man find a damsel that is a virgin, which is not betrothed, and lay hold on her, and lie with her, and they be found;

כִּֽיkee
יִמְצָ֣אyimṣāʾyeem-TSA
אִ֗ישׁʾîšeesh
נַֽעֲרָ֤naʿărāna-uh-RA
בְתוּלָה֙bĕtûlāhveh-too-LA
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
אֹרָ֔שָׂהʾōrāśâoh-RA-sa
וּתְפָשָׂ֖הּûtĕpāśāhoo-teh-fa-SA
וְשָׁכַ֣בwĕšākabveh-sha-HAHV
עִמָּ֑הּʿimmāhee-MA
וְנִמְצָֽאוּ׃wĕnimṣāʾûveh-neem-tsa-OO

இணை வசனம்

Exodus 22:16
நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.


Tags நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்
உபாகமம் 22:28 Concordance உபாகமம் 22:28 Interlinear உபாகமம் 22:28 Image