Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 23:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 23 உபாகமம் 23:6

உபாகமம் 23:6
நீ உன் ஆயுள்நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே.

Tamil Indian Revised Version
நீ உயிருள்ளவரை அவர்களுக்கு ஒருபோதும் சமாதானத்தையும் நன்மையையும் செய்யாதே.

Tamil Easy Reading Version
நீங்கள் அந்த ஜனங்களுடன் ஒருபோதும் எவ்வித சமாதானத்திற்கும் முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு கொள்ளக் கூடாது.

திருவிவிலியம்
உன் வாழ்நாள் எல்லாம் நீ அவர்களது நல்லுறவையும் நலத்தையும் நாடாதே.

Deuteronomy 23:5Deuteronomy 23Deuteronomy 23:7

King James Version (KJV)
Thou shalt not seek their peace nor their prosperity all thy days for ever.

American Standard Version (ASV)
Thou shalt not seek their peace nor their prosperity all thy days for ever.

Bible in Basic English (BBE)
Do nothing for their peace or well-being for ever.

Darby English Bible (DBY)
Thou shalt not seek their peace nor their prosperity all thy days for ever.

Webster’s Bible (WBT)
Thou shalt not seek their peace, nor their prosperity all thy days for ever.

World English Bible (WEB)
You shall not seek their peace nor their prosperity all your days forever.

Young’s Literal Translation (YLT)
thou dost not seek their peace and their good all thy days — to the age.

உபாகமம் Deuteronomy 23:6
நீ உன் ஆயுள்நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே.
Thou shalt not seek their peace nor their prosperity all thy days for ever.

לֹֽאlōʾloh
תִדְרֹ֥שׁtidrōšteed-ROHSH
שְׁלֹמָ֖םšĕlōmāmsheh-loh-MAHM
וְטֹֽבָתָ֑םwĕṭōbātāmveh-toh-va-TAHM
כָּלkālkahl
יָמֶ֖יךָyāmêkāya-MAY-ha
לְעוֹלָֽם׃lĕʿôlāmleh-oh-LAHM

இணை வசனம்

Ezra 9:12
ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப்புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தை நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.

2 Samuel 8:2
அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.

2 Samuel 12:31
பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய் அவர்களை வாள்களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.

Nehemiah 13:23
அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.


Tags நீ உன் ஆயுள்நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே
உபாகமம் 23:6 Concordance உபாகமம் 23:6 Interlinear உபாகமம் 23:6 Image