உபாகமம் 27:21
யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
யாதொரு மிருகத்தோடே உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
Tamil Easy Reading Version
“லேவியர், ‘யாதொரு மிருகத்தோடும் புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது, “எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
திருவிவிலியம்
‘எந்தவொரு விலங்கோடும் புணர்கிறவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.
King James Version (KJV)
Cursed be he that lieth with any manner of beast. And all the people shall say, Amen.
American Standard Version (ASV)
Cursed be he that lieth with any manner of beast. And all the people shall say, Amen.
Bible in Basic English (BBE)
Cursed is he who has sex relations with any sort of beast. And let all the people say, So be it.
Darby English Bible (DBY)
Cursed be he that lieth with any manner of beast! And all the people shall say, Amen.
Webster’s Bible (WBT)
Cursed be he that lieth with any manner of beast: and all the people shall say, Amen.
World English Bible (WEB)
Cursed be he who lies with any manner of animal. All the people shall say, Amen.
Young’s Literal Translation (YLT)
`Cursed `is’ he who is lying with any beast, — and all the people have said, Amen.
உபாகமம் Deuteronomy 27:21
யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Cursed be he that lieth with any manner of beast. And all the people shall say, Amen.
| אָר֕וּר | ʾārûr | ah-ROOR | |
| שֹׁכֵ֖ב | šōkēb | shoh-HAVE | |
| עִם | ʿim | eem | |
| כָּל | kāl | kahl | |
| בְּהֵמָ֑ה | bĕhēmâ | beh-hay-MA | |
| וְאָמַ֥ר | wĕʾāmar | veh-ah-MAHR | |
| כָּל | kāl | kahl | |
| הָעָ֖ם | hāʿām | ha-AM | |
| אָמֵֽן׃ | ʾāmēn | ah-MANE |
இணை வசனம்
Leviticus 18:23
யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.
Exodus 22:19
மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
Leviticus 20:15
ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
Tags யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்
உபாகமம் 27:21 Concordance உபாகமம் 27:21 Interlinear உபாகமம் 27:21 Image