Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 29:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 29 உபாகமம் 29:17

உபாகமம் 29:17
அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தெய்வங்களையும் கண்டிருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
அவர்களது வெறுக்கத்தக்க பொருட்களான மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களை பார்த்தீர்கள்.

திருவிவிலியம்
அவர்களின் அருவருப்புகளை, மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் பொன்னாலுமான அவர்களின் தெய்வச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்கள்.

Deuteronomy 29:16Deuteronomy 29Deuteronomy 29:18

King James Version (KJV)
And ye have seen their abominations, and their idols, wood and stone, silver and gold, which were among them:)

American Standard Version (ASV)
and ye have seen their abominations, and their idols, wood and stone, silver and gold, which were among them);

Bible in Basic English (BBE)
And you have seen their disgusting doings, and the images of wood and stone and silver and gold which were among them:)

Darby English Bible (DBY)
and ye have seen their abominations, and their idols, wood and stone, silver and gold, which were among them);

Webster’s Bible (WBT)
And ye have seen their abominations, and their idols, wood and stone, silver and gold, which were among them:)

World English Bible (WEB)
and you have seen their abominations, and their idols, wood and stone, silver and gold, which were among them);

Young’s Literal Translation (YLT)
and ye see their abominations, and their idols, wood and stone, silver and gold, which `are’ with them,

உபாகமம் Deuteronomy 29:17
அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.
And ye have seen their abominations, and their idols, wood and stone, silver and gold, which were among them:)

וַתִּרְאוּ֙wattirʾûva-teer-OO
אֶתʾetet
שִׁקּ֣וּצֵיהֶ֔םšiqqûṣêhemSHEE-koo-tsay-HEM
וְאֵ֖תwĕʾētveh-ATE
גִּלֻּֽלֵיהֶ֑םgillulêhemɡee-loo-lay-HEM
עֵ֣ץʿēṣayts
וָאֶ֔בֶןwāʾebenva-EH-ven
כֶּ֥סֶףkesepKEH-sef
וְזָהָ֖בwĕzāhābveh-za-HAHV
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עִמָּהֶֽם׃ʿimmāhemee-ma-HEM

இணை வசனம்

Deuteronomy 28:36
கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.

Tags அவர்களுடைய அருவருப்புகளையும் அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்
உபாகமம் 29:17 Concordance உபாகமம் 29:17 Interlinear உபாகமம் 29:17 Image